“தலைவர் 171” வேற லெவல் அப்டேட் கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ……… வாயடைத்து போன ரசிகர்கள் …….

18

சில மாதங்களாக திரையுலகில் தொடர்ந்து பல மாறுபட்ட கதைகளை கொண்ட படங்கள் வெளியாகி மக்கள் மத்தியில் அமோக வெற்றியை பெற்று வருவதோடு வசூல் ரீதியாகவும் சாதனை படைத்து  வருகிறது. அந்த வகையில் தளபதி விஜய் நடிப்பில் லியோ படம் உலகளவில் பல திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடி வருவதோடு பல சாதனைகளையும் படைத்து வருகிறது. இதயடுத்து இந்த

படத்தை பிரபல இயக்குனர்  லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்த நிலையில் இந்த படத்தின் வெற்றியை அடுத்து அடுத்ததாக பிரபல முன்னணி நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து படம் இயக்கவுள்ளார் . மேலும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் நிலையில் அனிருத் இசையமைக்கவுள்ளார் அதேபோல் இந்த படத்திற்கும் ஸ்டன்ட் மாஸ்டர்களாக அன்பறிவு ஒப்பந்தமகியுள்ளார்கள்.

இந்நிலையில் இந்த படத்திற்கு பெயர் வெளியிடாத நிலையில் தலைவர் 171 என இருக்கும் நிலையில் இந்த படம் குறித்த பல அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி வருகின்றனர் . அந்த வகையில் படத்தில் பெரும்பாலான காட்சிகள் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் நிறைந்து இருக்கும் என ஒளிப்பதிவாளர் கூறி இருந்த நிலையில்

இதனைதொடர்ந்து லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டபோது அவரிடம் தலைவர் 171 குறித்த அப்டேட் கேட்டபோது, 171 படத்தின் சூட்டிங் அடுத்த வருடம் ஏப்ரல் தொடங்க இருப்பதாக கூறியிருந்தார். இந்நிலையில் இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள்  மத்தியில் செம வைரளாகி வருகிறது……………….

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here