Home இதர செய்திகள் மிக பிரமாண்டமாக நடந்து முடிந்த விஜயகுமாரின் பேத்தி திருமணம் ……..வெளியான புகைப்படங்கள் ………

மிக பிரமாண்டமாக நடந்து முடிந்த விஜயகுமாரின் பேத்தி திருமணம் ……..வெளியான புகைப்படங்கள் ………

0
91

திரையுலகில் தற்போது பல முன்னணி திரை பிரபலங்களும் படங்களில் நடிப்பதை தாண்டி தங்களது இல்லற வாழ்க்கையில் இணையும் வகையில் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகி வருகின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமாவில் அந்த காலத்தில் இருந்து ஹீரோ, வில்லன், குணசித்திரம் என பல மாறுபட்ட

கதாபாத்திரங்களில் நடித்து திரையுலகில் மற்றும் மக்கள் மத்தியில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் பிரபல முன்னணி நடிகர் விஜயகுமார். இந்நிலையில் இவர் மறைந்த பிரபல நடிகையான மஞ்சுளாவை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவருக்கு மகள்கள் மற்றும் மகன் உள்ள நிலையில் இதில் அவரது மகன் அருண்

விஜய் ஹீரோவாக சினிமாவில் நடித்து வரும் நிலையில் மகள்களும் திரையுலகில் பல படங்களில் நடித்துள்ளார்கள். இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் விஜயகுமார் அவர்களின் பேத்தி தியா அவர்களின் திருமணம் சென்னையில் மிக பிரமாண்டமாக ஆட்டம் பாட்டம் என கோலாகலமாக நடந்தது மேலும் இதில் பிரபல முன்னணி நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்பட

பல முன்னணி திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி சென்றனர். இதையடுத்து திருமண விழாவில் எடுக்கபட்ட பல புகைப்படங்கள் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் சினிமா வட்டாரத்தில் அதிகளவில் பகிரப்பட்டு வருவதோடு செம வைரளாகி வருகிறது………………….

 

 

 

 

 

 

 

 

 

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here