தற்போது சினிமாவில் நடிக்கும் பல முன்னணி திரை பிரபலங்களும் தங்களைது இல்லற வாழ்க்கையில் இணையும் வகையில் தொடர்ந்து திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகி வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் பாலிவுட் சினிமாவில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் ஹீரோயினாக நடித்து வந்த நிலையில் இதையடுத்து தமிழில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வெளியான
ஏன்ஜிகே படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தனது தேர்ந்த நடிப்பு மற்றும் அழகால் பலரது கவனத்தையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தது மட்டுமின்றி திரையுலகில் தனக்கென தனி அடையாளத்தை ஏற்படுத்தி கொண்டார். இந்த படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து ஒரு சில படங்களில் கமிட்டாகி நடித்து வரும் நிலையில் இவருக்கு திருமண வயதை கடந்த நிலையில் இவரை பலரும் உங்களுக்கு எப்போது
திருமணம் என தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்ததை அடுத்து சமீபத்தில் ரகுல் தனது காதலரை ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக பல தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்த நிலையில் இது குறித்து கேட்கையில், ரகுல் கடந்த சில வருடங்களாக பிரபல இயக்குனர் ஜக்கி பஹ்நாணியை
காதலித்து வந்ததை அடுத்து இவர்கள் இருவருக்கும் வரும் 22-ம் தேதி திருமணம் நடக்க உள்ள நிலையில் இவர்களது திருமணம் கேரளாவில் நடத்த திட்டமிட்டுள்ள படி இவர்களது திருமணத்தில் மிகவும் நெருக்கமானவர்கள் மட்டுமே அனுமதிக்கபட்டுள்ள நிலையில் ஏற்பாடுகள் மிக ரகசியமாக நடந்து வருவதாக பல தகவல்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது………………..