Author: Voice Kollywood

பிரபல முன்னணி நடிகர் விஷால் நடிப்பில் கடந்த 2007-ம் ஆண்டு வெளிவந்து மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற திரைப்படம் தாமிரபரணி இந்த படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் மக்களிடையே தன்னை அறிமுகபடுத்தி கொண்டவர் பிரபல முன்னணி நடிகை முக்தா. மலையாளத்தை பூர்விகமாக கொண்ட இவர் முதன் முதலில் மலையாளத்தில் வெளிவந்த ஓட்ட நாணயம் எனும் படத்தின் மூலமாக ஹீரோயினாக தனது திரைபயனத்தை தொடங்கினார் தனது முதல் படத்திலேயே வசீகரமான தோற்றம் மற்றும் யதார்த்தமான நடிப்பால் பலரது மனதை வெகுவாக கொள்ளை கொண்டதை அடுத்து அடுத்தடுத்து பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக  நடித்துள்ளார். இதையடுத்து தமிழில் அழகர் மலை, சட்டப்படி குற்றம், வாய்மை, வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் மேலும் வெள்ளித்திரையை தாண்டி சின்னத்திரையிலும் பல முன்னணி சீரியல்களில் நடித்துள்ளார். இவ்வாறு இருக்கையில் முக்தா கடந்த 2015-ம் ஆண்டு ரிங்கு டாமி என்பவரை காதலித்து திருமணம்…

Read More

இன்றைக்கு தமிழ் சினிமாவில் எத்தனையோ இளம் நடிகைகள் படங்களில் ஹீரோயினாக நடித்து வரும் நிலையிலும் அந்த காலத்தில் நடித்த பல முன்னணி நடிகைகள் இன்றளவும் மக்கள் மனதில் தங்களுக்கென நீங்காத ஒரு இடத்தை பிடித்து வைத்துள்ளனர் மேலும் பல ரசிகர்களின் கனவு கன்னியாகவும் வாழ்ந்து வருகிறார்கள். அந்த வகையில் 80,90-களின் காலகட்டத்தில் ரஜினி, கமல், சத்யராஜ், விஜயகாந்த் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்தவர் பிரபல முன்னணி நடிகை அம்பிகா. இவர் முதன் முதலில் தமிழ் திரையுலகில் கடந்த 1979-ம் ஆண்டு வெளிவந்த சக்களத்தி எனும் படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானர் . இந்த படத்தை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் , ஹிந்தி என பல மொழிகளில் முன்னணி நடிகரக்ளுடன் நூறுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வந்த நிலையில் ஒரு கட்டத்துக்கு மேல் ஹீரோயின் வாய்ப்புகள் குறைய தொடங்கியதை அடுத்து கடந்த 1997-ம் ஆண்டு முதல் படங்களில் குணசித்திர…

Read More

சின்னத்திரையில் பிரபல முன்னணி தொலைகாட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அணைத்து தொடர்களும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளும் எந்த அளவிற்கு மக்கள் மத்தியில் பிரபலமாகிறதோ அதைகாட்டிலும் அதில் நடிக்கு நடிகர்களும் மக்களிடையே பிரபலமாவதோடு தங்களுக்கென தனி ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்தி கொள்கின்றனர். இப்படி இருக்கையில் இவர்களுக்கு இணையாக இந்த சேனலில் வெளியாகும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்களும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பதோடு தற்போது இதில் பலரும் திரையுலகில் முன்னணி பிரபலங்களாக பல படங்களில் நடித்து வருகின்றனர். அந்த வகையில் இந்த சேனலில் பல வருடங்களாக முன்னணி தொகுப்பாளினியாக வலம் வருவதோடு தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்திருப்பவர் விஜே ரம்யா. இவர் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகள், மேடை நிகழ்ச்சிகள் மற்றும் பல பட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். மேலும் சமீபகாலமாக பல முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கிய கதாபத்திரத்தில் நடித்து வருகிறார். இதனைதொடர்ந்து பிட்னஸ் மீது அதீத…

Read More

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகைகளாக வலம் வந்த பல நடிகைகள் இன்றைக்கு படங்களில் அதிகளவில் இளம் நடிகைகள் வந்துவிட்ட காரனத்தால்  அவ்வளவாக பட வாய்ப்புகள் ஏதும் கிடைக்காத நிலையில் இருக்கும் இடமே தெரியாமல் போய் விடுகின்றனர். இப்படி ஒரு நிலையில் திரையுலகில் சிறு கதாபாத்திரங்களில் நடிப்பதன் மூலமாக அறிமுகமாகி தனது நடிப்பு திறமையின் மூலமாக மக்கள் மற்றும் திரையுலகில் பிரபலமாகி கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வெளிவந்த கற்றது தமிழ்  படத்தில் கதாநாயகியாக தன்னை அறிமுகபடுத்தி கொண்டவர் பிரபல முன்னணி நடிகை அஞ்சலி. தனது முதல் படத்திலேயே துடிப்பான நடிப்பு மற்றும் அழகால் பலரது மனதை வெகுவாக கவர்ந்தை அடுத்தடுத்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார். இதையடுத்து சில வருடங்களிலேயே தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்தி கொண்டது மட்டுமின்றி…

Read More

தமிழ் சினிமாவில் பொறுத்தவரை படங்களில் பெரும்பாலும் தமிழ் நடிகைகளை காட்டிலும் பிறமொழி நடிகைகளே அதிகளவில் ஹீரோயினாக நடித்து வருகின்றனர் அதிலும் மலையாளத்தை பூர்விகமாக கொண்ட நடிகைகள் தான் ஆதிக்கம் செலுத்தி வருவதோடு முன்னணி நடிகைகளாக வலம் வருகிறார்கள். இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் வெளியாகி இளைஞர்கள் மத்தியில் மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் ப்ரேமம். இந்த படத்தில் பிரபல நடிகர் நிவின் பாலி ஹீரோவாக நடித்து இருந்த நிலையில் மூன்று நடிகைகள் ஹீரோயினாக நடித்து இருந்தனர் இதில் ஒருவராக பள்ளிபருவ கதாநாயகியாக வலம் வந்து தனது கர்லி கேர் வசீகரமான தோற்றம் மற்றும் தேர்ந்த நடிப்பு என பல இளசுகளின் மனதை வெகுவாக கொள்ளை கொண்டு பலரது கிரஷாக மாறியவர் பிரபல முன்னணி இளம் நடிகை அனுபமா பரமேஸ்வரன். இந்த படத்தை தொடர்ந்து தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழிப்படங்களில் முன்னணி…

Read More

தென்னிந்திய சினிமாவில் கடந்த சில வருடங்களாக பல முன்னணி சினிமா பிரபலங்களும் அவ்வளவாக படங்களில் வாய்ப்புகள் குறைந்து வரும் நிலையில் அடுத்தகட்ட முடிவாக திருமணம் வாழ்கையில் இணைந்து வருகின்றனர். இதையடுத்து தற்போது பல முன்னணி நடிகைகளும் தொடர்ந்து திருமணம் செய்து வரும் நிலையில் பிரபல முன்னணி நடிகையான ஹன்சிகா மோத்வனி கடந்த சில தினங்களுக்கு சொஹைல் என்பவரை ஜெய்ப்பூரில் உள்ள பிரமாண்டமான அரண்மனை ஒன்றில் மிகவும் பிரமாண்டமான முறையில் திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணத்தில் பல முன்னணி திரை பிரபலங்களும் கலந்து கொண்டு இருந்தனர் மேலும் இவர் தனது நெருங்கிய தோழியின் முன்னாள் கணவரும் தனது தொழில் பார்ட்னர் சொஹைலை தான் திருமணம் செய்து கொண்டுள்ளார். சொஹைல் அவர்களுக்கு திருமணமாகி சில வருடங்களிலேயே அவர் சில கருத்து வேறுபாடுகள் காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்து விட்ட நிலையில் ஹன்சிகாவும் தொழில் ரீதியாக பழகி வந்ததை அடுத்து இருவருக்கும் இடையில் பழக்கம்…

Read More

தற்போது மக்கள் மத்தியில் வெள்ளித்திரையில் வெளியாகும் படங்களை காட்டிலும் சின்னத்திரையில் வெளியாகும் தொடர்களும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளுமே அதிகளவு பிரபலத்தை பெற்று வருகிறது. அதிலும் பிரபல முன்னணி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்களுக்கு இல்லத்தரசிகள் மத்தியில் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது எனலாம். இந்நிலையில் இந்த தொடர்களில் பல முன்னணி சினிமா பிரபலங்கள் கூட நடித்து வரும் நிலையில் தற்போது பிரபல முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து மக்கள் மத்தியில் தன்னை பிரபலபடுத்தி கொண்ட பிக்பாஸ் பிரபலம் தாமரை செல்வி தற்போது சீரியலில் நடிக்கபோவதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. இதையடுத்து இது குறித்து விசாரிக்கையில் தாமரை ஏற்கனவே மேடை நாடகங்களில் நடித்து வந்ததை அடுத்து அதன் மூலமாக பிரபலமாகி தான் இவருக்கு பிக்பாசில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது இதனைதொடர்ந்து அதன் இறுதி வரை வந்த தாமரை அடுத்ததாக பிக்பாஸ் அல்டிமேட்டில் கலந்து கொண்டும்…

Read More

கடந்த சில வருடங்களாக பல முன்னணி சினிமா பிரபலங்களும் தங்களது இணைய பக்கத்தில் தங்களது சிறு வயது மற்றும் குழந்தைப்பருவ புகைப்படங்களை பதிவிட்டு அவர்களது ரசிகர்களை வியப்படைய செய்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது பள்ளிபருவத்தில் இருக்கும் சிறுவன் ஒருவரின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி திரையுலக ரசிகர்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இதையடுத்து அந்த புகைபடத்தில் இருக்கும் சிறுவன் யாரென தெரியுமா அது வேறு யாருமில்லை கேரளாவை பூர்விகமாக கொண்டு தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களுக்கு வெளிவந்த அறிந்தும் அறியாமலும் படத்தின் மூலமாக அறிமுகமாகி இன்றைக்கு தென்னிந்திய அளவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வலம் வரும் பிரபல முன்னணி நடிகர் ஆர்யா தான் அது. தனது முதல் படத்திலேயே தனது தேர்ந்த நடிப்பின் மூலமாக பலரது கவனத்தை வெகுவாக கவர்ந்த நிலையில் அடுத்தடுத்து பல படங்களில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார். இதனைதொடர்ந்து பாஸ் என்கிற பாஸ்கரன், பட்டியல்,…

Read More

பிரபல முன்னணி சேனலான விஜய் டிவியில் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தொடங்கி வெகு விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்போது எட்டாவது வாரத்தை வெற்றிகரமாக கடந்துள்ளது. இதையடுத்து இந்த சீசனில் 21 போட்டியாளர்கள் கலந்து கொன்ட நிலையில் தற்போது பிக்பாஸ் வீட்டில் மீதம் பதிமூன்று போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். இருப்பினும் மற்ற சீசன்களை போல் இல்லாமல் இந்த சீசனி துவக்கத்தில் இருந்தே போட்டியளர்கள் மத்தியில் சண்டைகளும் வம்புகளும் ஆரம்பித்த நிலையில் போட்டி நாளுக்குநாள் சூடுபிடித்து வருகிறது. இப்படி இருக்கையில் கடந்த வார எவிக்சனில் மக்கள் அனைவரும் கணித்தபடி குயின்சி வெளியேறி இருந்தார். இதனைதொடர்ந்து இந்த வார எவிக்சன் லிஸ்ட்டில் வழக்கம்போல அசீம், கதிரவன், எடிகே, ராம், ஜனனி, ஆயிஷா ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டு இருந்தனர். இந்நிலையில் இந்த வாரம் கமல் அவர்கள் டபுள் எவிக்சன் என கூறிய நிலையில் இந்த வாரம் எவிக்சனில் எந்த இரு…

Read More

தமிழ் சினிமாவில் தற்போது படங்களில் ஏராளமான புதுமுக இளம் நடிகர்கள் ஹீரோவாக அறிமுகமாகி  ஒரு சில படங்களிலேயே மக்கள் மற்றும் திரையுலகில் தங்களுக்கென தனி பிரபலத்தை ஏற்படுத்தி கொள்வதோடு முன்னணி நடிகர்களின் வரிசையிலும் இடம் பிடித்து வருகின்றனர். இப்படி இருக்கையில் இதற்கு நேர்மாறாக பல முன்னணி நடிகர்கள் தொடர்ந்து பல வருடங்களாக படங்களில் ஹீரோவாக நடித்து வரும் நிலையிலும் அவர்களுக்கு போதிய வரவேற்பும் பிரபலமும் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். அந்த வகையில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் துணை நடிகராக அறிமுகமாகி இன்றைக்கு ஹீரோவாக பல படங்களில் நடித்து வருபவர் பிரபல முன்னணி நடிகர் விமல். இதையடுத்து களவானி, கேடி பில்லா கில்லாடி ரங்கா உட்பட பல வெற்றிப்படங்களை கொடுத்து வந்த நிலையில்  கடந்த சில வருடங்களாக இவரது நடிப்பில் வெளிவந்த படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் தோல்வியை தழுவியது. இதன் காரணமாக சில காலம் படங்களில் ஏதும்…

Read More