“சொன்னா கேளுங்க இந்த சாப்பாட்டை யாரும் சாப்பிடாதீங்க” ……மீனாவின் கணவர் இறுதிசடங்கில் கொந்தளித்த மன்சூர் அலிகான் !!!

321

90-களின் காலகட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் பிரபல முன்னணி நடிகை மீனா குழந்தையாக இருக்கும் திரையுலகில் நுழைந்த இவர் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்து உள்ளதை அடுத்து வளர்ந்து ஹீரோயினாக பல முன்னணி நடிகர்களின் படங்களில் ஜோடியாக நடித்துள்ளார் மேலும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார் இவ்வாறு பிரபலமாக இருந்த நிலையில்

வித்யாசகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார் திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து படங்களில் நடித்து வரும் மீனாவுக்கு மகள் ஒருவரும் உள்ளார். இந்நிலையில் சமீபகாலமாக பல படங்களில் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து வரும் நிலையில் மீனாவின் கணவர் நேற்று இரவு எதிர்பாரதவிதமாக நுரையீரல் பாதிப்பால் காலமானார். இதையடுத்து அவரது உடல் இன்று தகனம் செய்யப்பட்ட நிலையில் பல தென்னிந்திய சினிமா பிரபலங்களும் நேரில் கலந்துகொண்டு

மீனாவுக்கு ஆறுதல் கூறி வந்தனர். அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், குஷ்பூ, ரம்பா என பலரும் கலந்து கொண்டனர். மேலும் இதில் கலந்து கொண்ட பிரபல முன்னணி நடிகரான மன்சூர் அலிகான் இறுதி சடங்கில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்திய நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்து இருந்தார் . அதில் அவர் பேசும்போது தயவுசெய்து பிளீஸ் அஜ்னமொட்டோ சேர்த்த உணவுகளை

சாப்பிட வேண்டாம் விதையில்லா காய்கறிகளை தான் நாம் இப்போது சாப்பிடுகிறோம். மேலும் பாஸ்புட் உணவுகளை இனியாவது சாப்பிடுவதை தவிர்த்து விடுங்கள் ஏற்கனவே நாம் மலாடகப்பட்ட உணவுகளை தான் சாப்பிட்டு கொண்டு இருக்கிறோம் என மிகுந்த மன வேதனையுடன் கூறியிருந்தார். இந்நிலையில் இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் வைரலாகி வருகிறது…

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here