தற்போது தென்னிந்திய சினிமாவில் பல புதுமுக நடிகைகள் ஹீரோயினாக அறிமுகமாகி வருவதோடு நடிக்கும் ஒரு சில படங்களிலேயே தங்களது இளமையான தோற்றம் மற்றும் வசீகர நடிப்பால் வெகுவாக பல இளைஞர்கள் மனதை கொள்ளை கொண்டதோடு தங்களுகேனே தனி அடையாளத்தையும் ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கி கொள்கிறார்கள். அந்த வகையில் கடந்த சில வருடங்களுக்கு பிரபல
முன்னணி இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் மெட்ராஸ் . இந்த படத்தின் கதாநாயகியாக நடித்து தமிழ் மக்களிடையே தன்னை அறிமுகபடுத்தி கொண்டவர் பிரபல இளம் நடிகை கேத்ரின் தெரசா. ஆரம்பத்தில் கல்லூரி முடித்து மாடலிங் மீது கொண்ட ஆர்வத்தால் அதில் பல விளம்பர படங்களில் நடித்து வந்த கேத்ரின் அதன் மூலம்
பிரபலமாகி படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். இதனையடுத்து தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பல படங்களில் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வருகிறார். இதைத்தாண்டி சமூகவலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அம்மிணி அடிக்கடி அரைகுறை ஆடையில் அங்கங்கள் ,மிளிர போடோஷூட் நடத்தி அதனை இணைய பக்கத்தில் பதிவிட்டு அவரது ரசிகர்களை
வாயடைக்க செய்து வருவதோடு பட வாய்ப்புக்கும் அடித்தளம் போட்டு வருகிறார். இப்படி இருக்கையில் சமீபத்தில் கருப்பு நிற கண்ணாடி போன்ற புடவையில் தனது முன்னழகி அப்பட்டமாக காட்டி போஸ் கொடுத்து வேற லெவலில் இளசுகளை சூடு கிளப்பி வருகிறார் இதையடுத்து இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்களால் அதிகளவில் பகிரப்பட்டு வருவதோடு செம வைரலாகி வருகிறது….