தமிழ் சினிமாவில் தற்போது படங்களில் பல புதுமுக இளம் நடிகைகள் அறிமுகமாகி நடித்து வருவதோடு முதல் படத்திலேயே தனது இளமையான தோற்றம் மற்றும் தேர்ந்த நடிப்பால் வெகுவாக மக்கள் மற்றும் இளைஞர்கள் மனதை கொள்ளை கொள்வதோடு தங்களுக்கென தனி ரசிகர் பட்டாளத்தையும் ஏற்படுத்தி கொள்கிறார்கள். அந்த வகையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ஜீவா நடிப்பில் வெளிவந்த முகமூடி படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகி தமிழ்
மக்களிடையே தன்னை அடையாளபடுத்தி கொண்டவர் பிரபல முன்னணி இளம் நடிகை பூஜா ஹெக்டே. அந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை தராத நிலையில் தமிழை விடுத்து தெலுங்கு , மலையாளம், கன்னடம் என பல மொழிப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வந்த நிலையில் சமீபத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற பீஸ்ட்
படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவிற்கு ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார். அதிலும் இந்த படத்தில் வரும் அரபிகுத்து பாடலுக்கு அம்மிணியின் செம கில்மாவான நடனம் பல இளசுகளின் மனதை வெகுவாக கவர்ந்தது மட்டுமின்றி ரிசென்ட் ஹாட் கிரஷாக மாற்றியுள்ளது எனலாம். இப்படி இருக்கையில் படங்களில் நடிப்பதை தாண்டி சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் பூஜா அடிக்கடி மாடர்ன்
போடோஷூட் எனும் பெயரில் அரைகுறை ஆடையில் அங்கங்களை அப்பட்டமாக காட்டி போஸ் கொடுத்து அதனை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு அவரது ரசிகர்களை சொக்க வைத்து வருவதோடு பட வாய்ப்புகளுக்கும் அச்சாரம் போட்டு வருகிறார். இவ்வாறு இருக்கையில் சமீபத்தில் உள்ளாடை ஏதும் இன்றி சுடிதார் போன்ற உடையில் செம மாடர்னாக போஸ் கொடுத்து அதை இணைய பக்கத்தில் பதிவிட்டு பார்ப்பவர்களை திக்குமுக்காட செய்துள்ளார்…