தமிழ் சினிமாவை எடுத்துகொண்டாலே இங்கு படங்களில் தமிழ் நடிகைகளை காட்டிலும் பிறமொழி நடிகைகளே அதிகளவில் படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார்கள். அதிலும் மலையாளத்தை பூர்விகமாக கொண்ட பல நடிகைகள் இங்கு வந்து ஹீரோயினாக தங்களை பிரபலபடுத்தி கொள்வதோடு தென்னிந்திய அளவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார்கள். அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படமான பேட்ட படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்து
அதன் மூலம் தமிழ் சினிமாவிற்கு தன்னை அறிமுகபடுத்தி கொண்டவர் பிரபல முன்னணி நடிகை மாளவிகா மோகனன். முதல் படத்திலேயே மாறுபட்ட கதாபத்திரத்தில் நடித்து இருந்தாலும் அதன் பின்னர் தளபதி விஜய் அவர்களுடன் ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்து பல இளைஞர்களின் மனதை வெகுவாக கவர்ந்தார். இந்த படத்தை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளிவந்த மாறன் படத்திலும் நடித்திருந்தார் மேலும் தற்போது தமிழ், மலையாளம், தெலுங்கு என பல
மொழிப்படங்களில் பிசியாக நடித்து வரும் மாளவிகா படங்களில் நடிப்பதை காட்டிலும் சமூகவளைதலங்களின் மூலமே மக்கள் மத்தியில் வெகு பிரபலமாக உள்ளார். அந்த வகையில் அடிக்கடி அரைகுறை ஆடையில் அங்கங்கள் மிளிர போடோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை இணைய பக்கத்தில் பதிவிட்டு அவரது ரசிகர்களை வாயை பிளக்க செய்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் கோட்
அணிந்தபடி செம மாடர்னாக போஸ் கொடுத்து புகைபடத்தை இணையத்தில் பதிவிட்டுள்ளார் மேலும் அந்த புகைபடத்தில் அவர் உள்ளாடை அணிந்து இருக்கிறாரா இல்லையா எனும் அளவிற்கு உள்ளது அந்த உடை மற்றும் போஸ் இந்நிலையில் இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு அவரது ரசிகர்களின் கண்களுக்கு சரியான வேலை வைத்துள்ளது..