தற்போதைய காலகட்டத்தில் வெள்ளித்திரையில் வெளிவரும் படங்களை காட்டிலும் சின்னத்திரையில் வெளியாகும் தொடர்களும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளும் தான் மக்கள் மத்தியில் அதிகளவில் பார்க்கபடுவதோடு பலத்த வரவேற்பையும் பெற்று வருகிறது. இந்நிலையில் பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அணைத்து நிகழ்ச்சிகளும் மக்களிடையே அமோக பிரபலத்தை பெற்று வரும் நிலையில் இந்த சேனலில் ஒளிபரப்பாகும் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு உலகளவில் ரசிகர்கள் உள்ளார்கள். இதன் மூலம் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்து கொண்டு பலரும் தங்களை மக்கள் மற்றும் திரையுலகில் பிரபலபடுத்தி கொண்டு அதன் வாயிலாக பல படங்களில் முன்னணி நடிகர் நடிகைகளாக நடித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு பல இளைஞர்களின் மனதை தனது பப்ளியான தோற்றத்தாலும் அழகாலும் கவர்ந்து இழுத்தவர் பிரபல நடிகை
ஷெரின். இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்னரே பல படங்களில் நடித்துள்ளார் இருப்பினும் இவருக்கு போதிய வரவேற்பும் பிரபலமும் கிடைக்காத நிலையிலேயே இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தன்னை பிரபலபடுத்தி கொண்டதோடு தற்போது பல படவாய்ப்புகளை கைவசம் வைத்துள்ளார். இவ்வாறு இருக்கையில் சோசியல் மீடியா பக்கம் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அம்மிணி
அடிக்கடி அரைகுறை ஆடையில் தனது அங்க அழகுகளை வெளிச்சம் போட்டு காட்டி போடோஷூட் நடத்தி அந்த புகைபடங்களை இனைய பக்கத்தில் பதிவிட்டு அவரது ரசிகர்களை சூடேற்றி வருவதோடு பட வாய்ப்புக்கு அச்சாரம் போட்டும் வருகிறார். இப்படியான நிலையில் சமீபத்தில் தான் உடற்பயிச்சி செய்யும் வீடியோ மற்றும் செல்பி புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டு பல இளசுகளின் இரவு தூக்கத்தை கெடுத்து வருகிறார் பிக்பாஸ் குயீன் ஷெரின்….