தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல நடிகர் ஸ்ரீ நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது மட்டுமின்றி அந்த ஆண்டிற்கான சிறந்த திரை/ப்படத்துக்கான விருதையும் தேசிய விருதையும் பெற்ற திரைப்படம் வழக்கு எண் 18/9. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மற்றும் திரையுலகில் தன்னை பிரபலபடுத்தி கொண்டவர் பிரபல நடிகை மனிஷா யாதவ். இவர் இந்த படத்திற்கு முன்னரே ஆதலால் காதல் செய்வீர் எனும் படத்தில் ஹீரோயினாக ஒரு சர்ச்சைக்குரிய கேரக்டரில் நடித்திருந்தார் இருப்பினும் இவருக்கு
பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்தது என்னமோ இந்த படம் தான். இந்நிலையில் இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து பட்டைய கிளப்பணும் பாண்டியா , ஜன்னல் ஓரம், ஒரு குப்பை கதை போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார். மேலும் தமிழை தொடர்ந்து தெலுங்கு, மலையாளம் மொழிகளிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார் இவ்வாறான நிலையில் ஒரு கட்டத்துக்கு மேல் இவருக்கு படத்தில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்புகள் குறைய ஆரம்பிக்கவே தனது மார்க்கெட்டை தக்க
வைத்துகொள்ள கிளாமருக்கு தாவிய மனிஷா பல படங்களில் ஐட்டம் பாடல்கள் மற்றும் கில்மா காட்சிகளில் நடித்து வந்தார். அதன் பின்னர் அந்த வாய்ப்புகளும் இல்லாமல் போன நிலையில் திருமணம் செய்து கொண்டு சினிமாவுக்கு ,முழுக்கு போட்டு குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆகி விட்டார். இப்படி இருக்கையில் சமீபத்தில் மீண்டும் அம்மினிக்கு சினிமாவில் நடிக்க ஆசை வந்துவிட்டது போல அந்த வகையில் சமீபகாலமாக அரைகுறை ஆடையில் அங்கங்களை தூக்கலாக காட்டி செம
கிளமாராக போஸ் கொடுத்து போடோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு அவரது ரசிகர்களை வாயடைக்க செய்ததோடு திரையுலகினருக்கு தனது இளமையை வெளிச்சம் போட்டு காட்டி வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் பிங்க் நிற ட்சர்ட்டில் முன்னழகை ததும்ப விட்டு வேற லெவலில் போஸ் கொடுத்து அந்த புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டு செம டிறேண்டிங் ஆகி வருகிறார்…