தற்போது தமிழ் சினிமாவில் படங்களில் பல இளம் நடிகைகள் புதிதாக அறிமுகமாகி ஹீரோயினாக நடித்து வருவதோடு ஒரு சில படங்களிலேயே தங்களது இளமை கலந்த வசீகர அழகு மற்றும் துடிப்பான நடிப்பால் பலரது மனதை வெகுவாக கவர்ந்து தங்களுக்கென தனி அடையாளத்தையும் பிரபலத்தையும் ஏற்படுத்தி கொள்கிறார்கள். அந்த வகையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல நடிகரும் இசையமைப்பாளரும் ஆன விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாகி பலத்த வெற்றியை பெற்ற திரைப்படம் காளி. இந்த படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகி
தனது நடிப்பால் பல இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்டவர் பிரபல இளம் நடிகை ஷில்பா மஞ்சுநாத். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து இஸ்பெட் ராஜாவும் இதய ராணியும் படத்தில் வேற லெவலில் கில்மாவாக நடித்து பல இளசுகளின் கனவு கன்னியாக இன்றளவு இருந்து வரை இருந்து வருகிறார். இவ்வாறு இருக்கையில் இந்த படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து பல படங்களில் நடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் அது வெறும் கனவாகவே போனது. இப்படி ஒரு நிலையில் அம்மினிக்கு பிரபல ரியாலிட்டி
நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது ஆனால் அதில் கலந்து கொள்ள அம்மிணி ஒரு கோடியை சம்பளமாக கேட்ட நிலையில் பதறி அடித்து ஓடி விட்டனர் நிகழ்ச்சி குழுவினர். இதையடுத்து பட வாய்ப்பு ஏதும் இல்லாததால் சமூகவலைதளங்களின் பக்கம் தனது கவனத்தை திருப்பிய ஷில்பா அவ்வபோது அரைகுறை ஆடையில் செம கில்மாவாக போஸ் கொடுத்து அந்த
புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு அவரது ரசிகர்களை கிறங்கடித்து வருவதோடு பட வாய்ப்புகளுக்கு அடித்தளம் போட்டும் வருகிறார் . இந்நிலையில் சமீபத்தில் எல்லைமீறிய கிளாமரில் பின்னழகை எடுப்பாக தூக்கி ஆட்டி காட்டி முன்னழகை ஏடாகூடமாக காட்டி போஸ் கொடுத்து அந்த புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு பார்பவர்களை எச்சில் முழுங்க வைத்துள்ளார்…