அத காட்டி நடிக்க சொன்னாங்க …. தனக்கு நடத்த அவலத்தை கொட்டித்தீர்த்த நடிகை ப்ரியாமணி !!!

269

தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல முன்னணி இயக்குனர் அமீர் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் பருத்திவீரன் இந்த படத்தின் மூலம் கார்த்தி தன்னை கதாநாயகனாக திரையுலகிற்கு அறிமுகபடுத்தி கொண்டார். மேலும் இந்த படத்தில் பல முன்னணி நடிகர் பட்டாளமே நடித்திருந்த நிலையிலும் ஒவ்வொரு கதாபாத்திரமும் மனதில் அழ பதியும் அளவிற்கு சிறப்பாக இருந்தது எனலாம். அப்படி இருக்கையில் இந்த படத்தில் வரும் முத்தழகு

கேரக்டரை யாராலும் இன்றைக்கும் மறக்க முடியாது அந்த அளவிற்கு பிரபலாமான கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து மக்கள் மற்றும் திரையுலகில் தனக்கென தனி அடையாளத்தை ஏற்படுத்தி கொண்டவர் பிரபல முன்னணி நடிகை ப்ரியாமணி. இவர் இதற்கு முன்னரே பல படங்களில் நடித்திருந்த போதிலும் இந்த படம் இவருக்கு பலத்த பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்தது எனலாம். இருப்பினும் இவருக்கு இந்த படத்திற்கு பிறகு தமிழில் அவ்வளவாக பட வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் படங்கள் மற்றும் வெப் சீரியஸ்களில் நடித்து வருகிறார். மேலும் படவாய்ப்பு இல்லாத நிலையில் தான் காதலித்த நபரையே திருமணம் செய்து

கொண்டு குடும்ப வாழ்க்கையிலும் கவனம் செலுத்தி வருவதோடு படங்களிலும் தற்போது நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது ஹிந்தியில் பிரபல இளம் இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் ஹீரோவாக நடிக்கும் ஜவான் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ப்ரியாமணி நடித்து வருகிறார். இப்படி இருக்கையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய அம்மிணி திரையுலகில் பெண்களுக்கு நடக்கும் பல அவலங்கள் குறித்து மனம்திறந்து பேசியுள்ளார். அதில் தமிழ் திரையுலகில் நான் மனதளவில் மற்றும் உடல் அளவில் பல சவால்களை சந்திந்துள்ளேன் அதைத்தாண்டி பாலிவுட்டில் பொறுத்தவரை உடலை கட்டுகோப்பாக ஸ்லிம்மாக வைத்து

இருப்பதோடு வெள்ளையாக இருந்தால் மட்டும் மவுசு அப்போது தான் கிளாமர் காட்சிகளில் பார்ப்பதற்கு எல்லாம் தூக்கலாக இருக்குமாம். அப்படி பார்த்தால் தமிழ் நடிகைகளின் நிறம் மற்றும் உடல்வாகு எல்லாமே அதற்கு அப்படியே எதிர்மறையானது இருந்தாலும் இதை புரிந்து கொள்ளாத பலரும்  நடிகைகளை அந்த மாதிரியான கிளாமர் காட்சிகளில் நடிக்க கட்டாயபடுத்துகிறார்கள் . இருப்பினும் தற்போது அந்த நிலை தமிழ் சினிமாவில் சற்று குறைந்து கொண்டே வருவதை பார்க்கும்போது கொஞ்சம் ஆறுதலாக இருப்பதாக கூறியுள்ளார். இந்நிலையில் இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் சர்ச்சையை கிளப்பியுள்ளது….

 

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here