இது எப்படா நடந்தது ….விவாகரத்து ஆன நிலையில் எஸ்பிபி சரனை திருமணம் செய்து கொண்டாரா சோனியா அகர்வால் !!!

393

தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல முன்னணி நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த காதல் கொண்டேன் படத்தின் மூலம் ஹீரோயினாக தன்னை அறிமுகபடுத்தி கொண்டவர் பிரபல முன்னணி நடிகை சோனியா அகர்வால். இவர் வேறு யாரும் இல்லை இந்த படத்தை இயக்கிய தனுஷ் அவர்களின் அண்ணன் இயக்குனர் செல்வராகவனின் மனைவி தான். இந்நிலையில் செல்வராகவன் தனது மனைவி மற்றும் தம்பி தனுஷ் கூட்டணியில் பல படங்களை இயக்கி அதில் வெற்றியும் கண்டுள்ளார். இவ்வாறு செல்வராகவன் மற்றும் சோனியா அகர்வால் இருவரும்

சந்தோசமாக இருவரும் பல வருடங்கள் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இருவருக்கும் இடையில் சில கருத்து வேறுபாடு காரணங்களால் பிரிவு ஏற்பட்டு அது விவாகரத்தில் போய் முடிந்தது. இந்நிலையில் சில வருடங்களாக இருவரும் பிரிந்து தனியாக வாழ்ந்து வரும் நிலையில் தற்போது இருவரும் படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இது ஒருப் பக்கம் இருக்க கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிரபல பாடகர் எஸ்பிபி சரண் மற்றும்

சோனியா அகர்வால் இருவரும் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை அவரவர் இணைய பக்கத்தில் பதிவிட்டு இருந்தார் . இதையடுத்து இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் இருவரும் திருமணம் செய்து கொண்டனர் என அவர்களுக்கு வாழ்த்து செய்திகளை அள்ளிகுவித்தனர் . இந்நிலையில் இது சினிமா வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது இதையடுத்து இதனை கண்டு ஆடிப்போன எஸ்பிபி சரண் உடனே இந்த சர்ச்சைக்கு முற்றுபுள்ளி வைக்கும் விதமாக

இணைய பக்கத்தில் போஸ்டர் ஒன்றை பதிவிட்டு இருந்தார் அந்த போஸ்டரில் எஸ் பிபி சரண், சோனியா அகர்வால், சந்தோஷ் பிரதாப் உள்ளிட்டோர் இருந்ததோடு இது வெப் சீரியஸ் எனும் பதிவையும் போட்டு குழப்பத்திற்கு தீர்வு கொடுத்து இருந்தார். இந்நிலையில் இந்த தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது….

 

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here