தமிழ் சினிமாவில் தற்போது பல இளம் நடிகர்கள் படங்களில் ஹீரோவாக அறிமுகமாகி மக்கள் மத்தியில் தங்களை பிரபலபடுத்தி வருகின்றனர் அந்த வகையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் அறிந்தும் அறியாமலும் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி இன்றைக்கு முன்னணி நடிகர்களின் வரிசையில் இடம்பிடித்து இருப்பவர் பிரபல முன்னணி நடிகர் ஆர்யா. தொடர்ந்து பல மாறுபட்ட கதையம்சங்கள் கொண்ட படங்களில் நடித்து தனக்கென தனி அடையாளத்தையும்
ரசிகர் கூட்டத்தையும் சினிமா வட்டாரத்தில் வைத்துள்ளார் அதிலும் இவர் நான் கடவுள், அவன் இவன், மதராசபட்டினம் போன்ற படங்கள் இன்றளவும் மக்கள் மத்தியில் பெரிதளவில் வரவேற்பை பெற்று வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் இவரது நடிப்பில் வெளிவந்த சார்பட்டா பரம்பரை படம் வேற லெவலில் வசூலை அள்ளிதந்ததோடு இவரது நடிப்பு திறமைக்கு ஒரு மைல் கல்லாக இருந்தது. இவ்வாறு பிரபலமாக படங்களில் நடித்து வந்த நிலையில் தன்னுடன் கஜினிகாந்த் படத்தில் ஜோடியாக நடித்த நடிகை சாயீசாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்
மேலும் திருமணத்திற்கு பின்னரும் இருவரும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகின்றனர். இது ஒரு புறம் இருக்க ஆர்யா கடந்த சில வருடங்களுக்கு முன்னர் சின்னத்திரையில் இவர் எங்கள் வீட்டு மாப்பிள்ளை எனும் ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் இதையடுத்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அபர்னதி எனும் பெண்ணுடன் காதலித்து டேட்டிங் செய்து வந்தார் ஆர்யா. இப்படி இருக்கையில் ஒற்று கட்டத்துக்கு மேல் அவரை கழட்டிவிட்டு சாயீசாவை காதலித்து கரம்பிடித்து
தற்போது சந்தோசமாக வாழ்ந்து வருகிறார். இருப்பினும் அபர்னதி தனது இணைய பக்கத்தில் தனது பெயருடன் ஆர்யா பெயரை நீக்காமல் இணைத்து வைத்து பார்த்த நெட்டிசன்கள் மற்றும் அவரது ரசிகர்கள் அப்போ இன்னமும் ரெண்டு பேருக்கும் நடுவுல காதல் போயிட்டு இருக்கா ஒழுங்கா அந்த பேர ரீமூவ் பண்ணிடு இல்லனா சாயீசா கிட்ட செருப்படி வாங்குறது நிச்சயம் என கமேண்ட் அடித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது ….