Sunday, September 8, 2024
Google search engine
Homeஇதர செய்திகள்இதுக்கு அத போடமலே இருந்துருக்காலமே ... கர்ப்பமாக இருக்கும் நிலையிலும் கிழிந்த உடையுடன் செம கில்மாவாக...

இதுக்கு அத போடமலே இருந்துருக்காலமே … கர்ப்பமாக இருக்கும் நிலையிலும் கிழிந்த உடையுடன் செம கில்மாவாக போஸ் கொடுத்த நடிகை அலியா பட் !!!

தென்னிந்திய சினிமாவில் தற்போது பல இளம் நடிகைகள் அதிகளவில் படங்களில் ஹீரோயினாக அறிமுகமாகி நடித்து வருவதோடு நடிக்கும் ஒரு சில படங்களிலேயே தங்களது இளமையான தோற்றம் வசீகரமான நடிப்பால் பல இளசுகளின் மனதை வெகுவாக கவர்ந்து அவர்களின் கனவு கன்னியாக மாறி விடுகின்றனர். அந்த வகையில் பாலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமாகி சில வருடங்களே ஆன நிலையில் இன்றைக்கு முன்னணி நடிகைகளில் தவிர்க்க முடியாத நடிகைகளில் ஒருவராக

உள்ளதோடு தனக்கென தனி அடையாளத்தையும் ரசிகர் பட்டாளத்தையும் வைத்திருப்பவர் பிரபல முன்னணி பாலிவுட் நடிகை அலியா பட். சொல்லப்போனால் இவரை தெரியாதவர்களே இருக்கமாட்டார்கள் எனலாம் அந்த அளவிற்கு தனது நடிப்பு மற்றும் அழகால் பலரை தன் வசம் கவர்ந்து இழுத்துள்ளார் மேலும் இவர் பிரபல முன்னணி பாலிவுட் தயாரிப்பாளர் ஆன மகேஷ் பட்டின் மகளாவர் . இந்நிலையில் இவர் முதன் முதலில் காரன் ஜோகர் இயக்கிய ஸ்டுடன்ட் ஆப்த இயற் படத்தின் மூலம்

கதாநாயகியாக தன்னை அறிமுகபடுத்தி கொண்டார். இந்த படத்தை தொடர்ந்து பல படங்களில் ஹீரோயினாக நடித்து வரும் இவர் பிரபல முன்னணி நடிகரான ரன்வீர் கபூரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் மேலும் தற்போது கர்ப்பமாக உள்ள அலியா படங்களில் நடிப்பதை தவிர்த்து குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தி வருகிறார். இருப்பினும் சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும்

அம்மிணி அடக்கடி மாடர்ன் உடையில் போடோஷூட் நடத்தி அந்த புகைபடங்களை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் கர்ப்பமாக இருக்கும் நிலையில் கிழிந்த பேண்டுடன் செம கில்மாவாக போஸ் கொடுத்து அந்த புகைப்படத்தை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு அவரது ரசிகர்களை வாயடைக்க செய்துள்ளார்….

 

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments