Home இதர செய்திகள் நீங்க கடைசியா எப்ப கசமுசா செஞ்சிங்க …. வாய்தவறி உளறிகொட்டி மாட்டிகொண்ட விஜய் தேவர்கொண்டா !!!...

நீங்க கடைசியா எப்ப கசமுசா செஞ்சிங்க …. வாய்தவறி உளறிகொட்டி மாட்டிகொண்ட விஜய் தேவர்கொண்டா !!! வெளிவந்த வீடியோ ….

0
1305

தமிழ் சினிமாவை தாண்டி தெலுங்கு சினிமாவில் நடிக்கும் பல நடிகர்களும் தமிழில் பல படங்களில் நடித்து வருவதோடு தமிழில் தங்களுக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளனர் எனலாம். அப்படி இருக்கையில் தெலுங்கு திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமான ஒரு சில படங்களிலேயே தனது நடிப்பு மற்றும் அழகால் பல இளசுகளின் மனதை கொள்ளை கொண்டு இன்றைக்கு முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் பிரபல முன்னணி நடிகர் விஜய் தேவர்கொண்டா. அதிலும் இவருக்கு ஆண் ரசிகர்களை காட்டிலும் பெண் ரசிகைகள்

ஏராளம் அந்த அளவிற்கு தனது வசீகரமான நடிப்பால் பலரை தன் பக்கம் கவர்ந்துஇழுத்து வருகிறார் அதிலும் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வெளிவந்த அர்ஜுன் ரெட்டி படத்திற்கு பிறகு இவரது லெவலே மாறிவிட்டது எனலாம். இந்நிலையில் தற்போது விஜய் தேவர்கொண்டா பிரபல இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் சார்லி தயாரிக்கும் லைகர் எனும் படத்தில் குத்துசண்டை வீரனாக நடித்து வருகிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக அனன்யா பாண்டே நடித்து

வரும் நிலையில் இவர்கள் இருவரும் சமீபத்தில் பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சியான காபி வித் கரன் நிகழ்ச்சியில் படத்தின் ப்ரோமொசனுக்காக கலந்து கொண்டனர். இப்படி இருக்கையில் அந்த நிகழ்ச்சியில் கரன் பர்சனல் லைப் பற்றி கேட்கும் விதமாக விஜய் தேவர்கொண்டாவிடம் நீங்கள் கடைசியாக எப்போது உடலுறவு வைத்து கொண்டீர்கள் என கேட்டார். இதற்கு உடனே பதில் கொடுத்த விஜய் தேவர்கொண்டா சிரித்தபடி இப்போது இந்த கேள்வி வேண்டாமே என தப்பித்து விட்டார். இருப்பினும்

விடாமல் இதுபோன்ற கேள்விகளை கேட்டு வந்த கரன் அடுத்ததாக போது இடத்தில் நீங்கள் உடலுறவு செய்துள்ளீர்களா என கேட்டதற்கு ஹ்ம்ம் காரில் என சட்டென பதில் கொடுத்தார் விஜய் தேவர்கொண்டா. இந்த பதிலை கரன் மற்றும் அனன்யா இருவரும் உறைந்து போன நிலையில் அடுத்து மூவருடன் உடலுறவு வைத்ததுண்டா என கேட்டதற்கு இதுவரை இல்லை என நக்கலாக பதில் கூறியுள்ளார். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் ப்ரோமோ வீடியோ இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது …

 

 

 

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here