பொதுவாக சினிமாவில் நடிக்க வரும் நடிகைகள் பெரும்பாலும் ஹீரோயினாக நடிக்க வேண்டும் எனும் எண்ணத்திலேயே திரையுலகில் அடியெடுத்து வைக்கின்றனர் ஆனால் இதில் ஒரு சிலர் மட்டுமே ஹீரோயினாக நடிக்க முடிகிறது அதிலும் அவர்களும் ஒரு சில படங்களுக்கு பின்னர் அந்த வாய்ப்பை தேடி அல்லல்பட்டு வருகின்றனர். இப்படி இருக்கையில் சினிமாவில் ஹீரோயினாக நடிக்க வந்து முதல் படத்திலேயே கிளமாரக நடிக்கும் வாய்ப்புக்கு தள்ளப்பட்டு அதன்பின்னர் அதுவே அடையாளமாக மாறிப்போன நிலையில் பல நடிகைகளும் இன்றைக்கு படங்களில்
வேறு எந்த கதாபாத்திரத்திலும் நடிக்க முடியாமல் கில்மாவன காட்சிகள் மற்றும் ஐட்டம் பாடலுக்கு குத்தாட்டம் போட்டு வருகின்றனர். இந்நிலையில் இதேபோல் திரையுலகில் எப்படியாவது ஹீரோயினாக நடிக்க வேண்டும் எனும் ஆசையோடு நுழைந்த அந்த பிரபல நடிகைக்கு ஆரம்பத்தில் கிடைத்தது என்னவோ கிளாமர் ரோல் தான் அதன் பின்னர் அதுவே அவருக்கு அடையாளமாக மாறிப்போனதை அடுத்து அடுத்தடுத்து படங்களிலும் அதுபோன்ற காட்சிகளில் மட்டுமே நடித்து வந்தார். இருப்பினும் இவரது அழகை பார்ப்பதற்கு மற்றும் நடனத்தை ரசிப்பதற்கு என்றே தனி
ரசிகர் பட்டாளமே இருந்தது. மேலும் இவர் தென்னிந்திய சினிமாவில் பல மொழிப்படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார் சொல்லபோனால் ஒரு கட்டத்தில் பல முன்னணி நடிகைகளுக்கு போட்டியாக இருந்ததே இந்த அம்மினி தான். இவ்வாறு இருக்கையில் பல வருடங்களாக படங்களில் கிளாமர் நடிகையாகவே நடித்து வந்த நிலையில் ஒரு கட்டத்துக்கு மேல் சினிமாவை விட்டு விலகி விட்டார். இப்படி இருக்கையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய இவர் தனது திரையுலக
அனுபவங்களை பகிர்ந்து கொண்டார் அதில் நான் கிளாமர் நடிகை எனும் காரணத்தினாலே அனைவரும் என்னிடம் தவறாக தான் பேசுவார்கள் மேலும் எனது ரசிகர்கள் பலரும் எனக்கு உள்ளாடை மற்றும் தவறான பல பரிசு பொருட்களை அனுப்பியும் தகாத முறையிலும் நடந்து கொண்டுள்ளனர் என மிகுந்த வேதனையுடன் கூறியிருந்தார். இதையடுத்து இந்த தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது….