பாத்துமா ஒத்த முடிச்சு பிச்சிகபோகுது … வெறும் உள்ளாடையுடன் முன்னழகை காட்டி சூடேற்றும் சந்தானம் பட நடிகை !!!

1123

தற்போது தமிழ் சினிமாவில் படங்களில் பல இளம் நடிகைகள் ஹீரோயினாக அறிமுகமாகி நடித்து வருவதோடு நடிக்கும் ஒரு சில படங்களிலேயே தங்களது இளமையான தோற்றம் மற்றும் தேர்ந்த நடிப்பால் வெகுவாக பல இளைஞர்களின் மனதை கொள்ளை கொள்வதோடு கனவு கன்னியாக மாறி விடுகின்றனர். அதிலும் காமெடி நடிகனாக தனது திரை பயணத்தை தொடங்கி தற்போது நடித்தால் ஹீரோவாக தான் என நடித்து வரும் பிரபல முன்னணி நடிகர் சந்தானம் அவர்களின்

படங்களில் பெரும்பாலும் அதிகளவில் இளம் நடிகைகள் தான் ஹீரோயினாக நடித்து வருவதோடு இவங்கள எல்லாம் இவரு எங்க இருந்துதான் புடிக்கிறறோ எனும் அளவிற்கு அழகில் சின்னாபின்னம் செய்து வருகின்றனர். இப்படி இருக்கையில் இவரது நடிப்பில் வெளிவந்த வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் ஹீரோயினாக நடித்து தன்னை ஹீரோயினாக அறிமுகபடுத்தி கொண்டவர் பிரபல இளம் நடிகை

ஆஷ்னா சவேரி. இந்த படத்தை தொடர்ந்து இவர் மீண்டும் சந்தானத்துடன் இணைந்து இனிமே இப்படிதான் படத்திலும் ஜோடியாக நடித்து இருந்தார். இந்த படங்களை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இவ்வாறு பிசியாக பல படங்களில் நடித்து வரும் நிலையிலும் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அம்மிணி அடிக்கடி அரைகுறை

 

ஆடையில் ஆளைமயக்கும் போஸ் கொடுத்து அந்த புகைப்படங்களை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு அவரது ரசிகர்களை சொக்க வைத்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் மேலாடை ஏதும் இன்றி உள்ளாடை மட்டும் போட்டு செம ஹாட்டாக போஸ் கொடுத்து பார்ப்பவர்களை திக்கு முக்காட செய்துள்ளார். இந்த புகைபடங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் அதிகளவில் பகிரப்பட்டு வருவதோடு வேற லெவலில் வைரலாகி வருகிறது ….

 

 

 

 

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here