பொதுவாக தமிழ் சினிமாவில் பொருத்தவரை தமிழ் நடிகைகளை காட்டிலும் பிறமொழி நடிகைகளே அதிகளவில் படங்களில் ஹீரோயினாக நடித்து வருவதோடு முன்னணி நடிகைகளாக ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இப்படி இருக்கையில் பல இளம் நடிகைகளும் தொடர்ந்து படங்களில் ஹீரோயினாக அறிமுகமாகி வரும் நிலையில் ஒரு சில படங்களுக்கு பின்னர் அவர்களுக்கு அவ்வளவாக பட வாய்ப்புகள் ஏதும் கிடைப்பதில்லை. இதன் காரணமாக தற்போது பல நடிகைகளும் தமிழை
விடுத்து தெலுங்கு சினிமா பக்கம் தலை சாய்த்து வருகின்றனர் மேலும் தமிழில் அடக்க ஒடுக்கமாக நடித்த பல நடிகைகளும் தெலுங்கில் கிளாமரை அள்ளி தெளித்து வருகின்றனர். அப்படி இருக்கையில் தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழி படங்களிலும் நடித்து தன்னை ஹீரோயினாக அடையாளபடுத்தி கொண்டவர் பிரபல இளம் நடிகை மெஹ்ரீன் பிர்சாடா. இவர் தமிழில் நோட்டா, நெஞ்சில் துணிவிருந்தால் போன்ற பல படங்களில் துணை நடிகையாக நடித்து வந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த பட்டாஸ் படத்தில் அவருக்கு
ஜோடியாக நடித்திருந்தார். இருப்பினும் தமிழை தாண்டி தெலுங்கு சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து தனது மார்க்கெட்டை தக்க வைத்து வருகிறார். இப்படி இருக்கையில் அம்மிணி கைவசம் அவ்வளவாக பட வாய்ப்புகள் ஏதும் இல்லாத நிலையில் கிளாமர் பக்கம் தாவிய அம்மிணி தற்போது பட வாய்ப்புக்காக அடிக்கடி அரைகுறை ஆடையில் அங்கங்கள் ,மிளிர போடோஷூட் நடத்தி அந்த புகைபடங்களை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு வாய்ப்புக்கு
அடித்தளம் போட்டு வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு கிளமரின் எல்லைக்கே சென்ற அம்மிணி உள்ளாடை ஏதும் இன்றி முன்னழகு அப்பட்டமாக தெரியும் படி போஸ் கொடுத்து அந்த புகைப்படத்தை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த அவரது ரசிகர்கள் பலரும் என்னம்மா இப்படி மாறிட்டா உள்ள எதாவது போட்ருகியா இல்லையா என கமென்ட் அடித்து வருகின்றனர் ….