தமிழ் சினிமாவில் படங்களில் தற்போது பல இளம் நடிகைகள் புதிதாக ஹீரோயினாக அறிமுகமாகி ஒரு சில படங்களிலேயே தங்களது இளமையான தோற்றம் மற்றும் வசீகரமான நடிப்பால் வெகுவாக பலரின் மனதை கொள்ளை கொண்டு திரையுலகில் தங்களை பிரபலபடுத்தி கொள்வதோடு தங்களுக்கான அடையாளத்தையும் ஏற்படுத்தி கொள்கின்றனர். இப்படி இருக்கையில் அந்த காலத்தில் இருந்து நடித்து வரும் முன்னணி நடிகைகள் பலரும் என்னதான் முன்னணி நடிகர்களுடன் ஒரு சில
படங்களில் ஹீரோயினாக நடித்தும் இன்னமும் எதிர்பார்த்த வரவேற்பும் பிரபலமும் திரையுலகில் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். அந்த வகையில் மாடல் அழகியாக தனது கலைபயனத்தை தொடங்கி அதன் மூலம் பிரபலமடைந்து இயக்குனர் உதயகுமார் இயக்கிய கன்னட குறும்படத்தில் நடித்து அதன் மூலம் திரையுலகிற்கு தன்னை அறிமுகபடுத்தி கொண்டவர் பிரபல முன்னணி நடிகை ராய் லட்சுமி. இதையடுத்து இவர் தமிழில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வெளிவந்த கற்க கசடற படத்தின் மூலம் தமிழ் மக்களிடையே கதாநாயகியாக தன்னை
அடையாளபடுத்தி கொண்டார். நடித்த முதல் படத்திலேயே தனது வெள்ளை உடல் மேனி வசீகர அழகால் பல இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்டாலும் இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் ஏதும் அவ்வளவாக கிடைக்கவில்லை . மேலும் லட்சுமி ராய் என இருந்த தனது பெயரை ராசியில்லை இதன் காரணமாக தான் படவாய்ப்பு கிடைக்கவில்லை என ராய் லட்சுமி எனவும் மாற்றி பார்த்தார் இருந்தும் எந்த பயனும் இல்லை. இந்நிலையில் கிளாமருக்கு கிரீன் சிக்னல் கொடுத்த அம்மிணி
தற்போது பல படங்களில் கில்மா காட்சிகள் மற்றும் ஐட்டம் பாடல்களுக்கு நடனமாடி வருகிறார். மேலும் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அம்மிணி அடிக்கடி அரைகுறை ஆடையில் செம கில்மாவாக போஸ் கொடுத்து அந்த புகைபடங்களை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு அவரது ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். இப்படி இருக்கையில் சமீபத்தில் மஞ்சள் நிற உடையில் முன்னழகு ததும்ப தெரியும் படி போஸ் கொடுத்து அவரது ரசிகர்களை வாயடைக்க செய்துள்ளார்….