அந்த மாதிரி படத்துக்கே டப் கொடுப்பாங்க போலவே ….. ரோமன்ஸில் எல்லைமீறும் நயன்-விக்கி ஜோடி !!! வெளியான புகைப்படங்கள் ….

1098

தென்னிந்திய சினிமாவில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கோலாகலமாக நடந்து முடிந்த நிலையில் இன்றளவும் ரசிகர்கள் மற்றும் திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிகழ்வு என்றால் அது முன்னணி நடிகையான லெ௩ட்ய சூப்பர் ஸ்டார் நயன்தாரா அவர்களின் கல்யாணம் மற்றும் ஹனிமூன் பயணமாக தான் இருக்க முடியும். அந்த வகையில் இவர்களது திருமணம் ஜூன் மாத தொடக்கத்தில்

சென்னையில் உள்ள பிரபல தனியார் ஹோட்டலில் மிக பிரமாண்டமான முறையில் பல முன்னணி திரை பிரபலங்கள் முன்னிலையில் நடந்து முடிந்தது .இதனை தொடர்ந்து இருவரும் எங்களுக்கு பட வேலைகள் அதிகம் உள்ள காரணத்தால் தேனிலவு பிளான் எல்லாம் இல்லை என கூறிய நிலையில் அதற்கு மாறாக தாய்லாந்து பறந்து சென்ற தம்பதியினர் அங்கு தங்களது ஹனிமூனை கொண்டாடியதோடு

நெருக்கமாக இருக்கும் பல புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தனது இணைய பக்கத்தில் தாய்லாந்தில் தாரத்துடன்  என பதிவிட்டு புகைப்படங்களை வெளியிட்டு அவரது ரசிகர்களை பரிதவிக்க வைத்திருந்தார். இதையடுத்து  தற்போது சென்னை திரும்பிய ஜோடி ஹீரோ ஹீரோயின்களுக்கு எல்லாம் டப் கொடுக்கும் வகையில் வேற லெவலில் ரொமான்டிக்காக போடோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை தங்களது

இணைய பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். இந்த புகைப்படங்களை பார்த்த அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் பலரும் விட்ட அடுத்து படத்துல ஹீரோ ஹீரோயினவே நடிச்சிருவாங்க போலவே என கமென்ட் அடித்து வருவதோடு பலரும் இந்த புகைப்படங்களை இணையத்தில் அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here