Wednesday, December 11, 2024
Google search engine
Homeஇதர செய்திகள்காதல் வளக்குரன்னு வாரிசு வளராம இருந்தா சரி ....பிரபல நடிகருடன் பண்ணைவீடே கதியென கிடக்கும்...

காதல் வளக்குரன்னு வாரிசு வளராம இருந்தா சரி ….பிரபல நடிகருடன் பண்ணைவீடே கதியென கிடக்கும் வாரிசு நடிகை ….

பொதுவாக திரையுலகை பொறுத்தவரை நடிகர் நடிகைகளுக்குள் காதல் மற்றும் நெருக்கம் என இருப்பது என்பது இயல்பான ஒன்றே அதிலும் இது கடந்த சில வருடங்களாக அதிகரித்து வருவதோடு எல்லை மீறி வருகிறது எனலாம். அந்த வகையில் தென்னிந்திய சினிமாவில் பல மொழிப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வரும் பிரபல

முன்னணி வாரிசு நடிகை தற்போது அவ்வளவாக பட வாய்ப்புகள் ஏதும் இல்லாத நிலையில் பிரபல நடிகர் ஒருவர் உடன் காதல் வயப்பட்டு அவரே கதி என தனது பொழுதை கழித்து வருகிறார். அவரும் அம்மிணியின் அழகில் மயங்கி அவருக்கு பல விலையுயர்ந்த பரிசுகளை வாங்கி குவித்து வருவதோடு அம்மினிக்கு நேரு தனியாக பண்ணை வீட்டை பரிசளித்து இருவரும் உல்லாசம் அனுபவித்து வருகின்றனர்.

சொல்லபோனால் இருவரும் அதிக நேரம் அந்த பண்ணை வீட்டில் தான் தங்களது நேரத்தை செலவு செய்து வருகிறார்களாம் மேலும் அடிக்கடி போனில் பேசுவது தினமும் சந்தித்து கொள்வது என காதலை வேற லெவலில் கொண்டாடி வருகின்றனர். கடந்த சில மாதங்களாக திரையுலகில் இவர்களது பேச்சுதான் பலமாக  ஓடிகொண்டிருக்கிறதாம் மேலும் இவர்கள் காதல் மட்டும் வளர்ந்தால் பரவாயில்லை

கூடவே சேர்ந்து வாரிசும் வளர்ந்து விட போகிறது என நக்கலாக கமென்ட் அடித்து வருகின்றனர். இப்படி இருக்கையில் அம்மிணியின் தரப்பினர் அவரை திருமணம் செய்து கொள்ள கட்டாயபடுத்தி வரும் நிலையில் நடிகருடன் இருக்கும் ரகசிய உறவு அவரது வீட்டினருக்கு பெருத்த சங்கடத்தை ஏற்படுத்தி வருகிறது இருப்பினும் அம்மிணி இதை பற்றியெல்லாம் கவலைபடாமல் தனது காதல் பயணத்தை தொடர்ந்து வருகிறார் …

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments