பொதுவாகவே இந்த் சினிமா துறையில் கிசு கிசுக்களுக்கும் சர்ச்சைகளுக்கும் பஞ்சமே இல்லை என்றே கூற வேண்டும் . இப்படி நடிகர் நடிகைகளை சுற்றி எப்பொழுதும் எதாவது ஒரு வதந்திகள் வந்து கொண்டு இருப்பது எப்பொழுதும் சகஜமான ஓன்று என்றே சொல்ல வேண்டும் . இப்படி இந்த இலாம் நடிகர்களை பற்றியும் நடிகைகளை பற்றியும் அவ்வபோது சரியான நேரத்தில் எதாவது செய்திகள் வெளிவந்து ரசிகர்களை குஷிபடுத்தும் என்றே சொல்ல வேண்டும் . இப்படி இளம் அன்டியாக்ர் நடிகைகள் காதல் வயப்படுவதும் பின்னர் திருமணம் விவாகரத்து என சர்ச்சைகள் எழும்புவதும் அவ்வபோது சகஜமான ஓன்று என்றே சொல்ல வேண்டும்.
இப்படி தமிழ் சினிமாவில் சர்ச்சைகளுக்கும் கிசு கிசுக்களுக்கும் பெயர் போன நடிகர் ஒருவர் உண்டு என்றால் அவர் சிம்பு என்றே சொல்ல வேண்டும். இப்படி இவர் சிறிது நாட்கள் காதலித்து வந்த நடிகை தான் ஹன்ஷிகா. கர்நாடகாவை சேர்ந்த இவர் ஷக்கலக்க பூம் பூம் என்ற சின்னத்திரை னியாக்ல்சியின் மூலம் சினிமா துறையில் அடியெடுத்து வைத்தார் என்றே சொல்ல வேண்டும்.
இப்படி தமிழில் முதன்முறையாக விஜய் நடிப்பில் வெளியான வேலாயுதம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான இவர் அதன் பிறகு நடிகர் சிம்பு தனுஷ் சிவ கார்த்திகேயன் என பல முன்னணி இளம் ஹீரோக்களுடனும் சேர்ந்து நடித்து மக்கள்டியாயே நல்ல பெயரை பெற்றார் என்றே சொல்ல வேண்டும். இப்படி படிப்படியாக பல ஹீரோக்களுடன் நடித்து வெற்றிப்பட நடிகையாகவே மாறிப்போன இவர் நடிகர் சிம்புவுடன் நடிக்கும்போது காதல் வயப்பட்டு அவருடன் சிறிது காலம் டேட்டிங்கில் இருந்தார் என்றே சொல்ல வேண்டும்.
இப்படி அதன் பிறகு இருவருக்கும் முட்டிக்கொல்லவே இவர்கள் பிரிந்தது தமிழ் சினிமா பிரபலங்களுக்கு ஆச்சர்யமளித்தது. இந்நிலையில் மீண்டும் மஹா திரைப்படத்தின் மூலம் நட்பாக ஓன்று செந்துள்ள நிலையில் நடிகை ஹன்சிக்கவிர்க்கு விரைவில் திருமணம் நடக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது, ஆனால் மாப்பிள்ளை சினிமா பின்புலத்தை சேர்ந்தவர் இல்லை எனவும் நிச்சயதார்த்தம் விரைவில் நடக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது