தமிழ் சினிமாவில் எப்பொழுது ம்மற்ற கதாபாத்திர நடிகர்களுக்கு எப்பொழுதும் பஞ்சம் இருக்க்ரியாதோ இல்லையோ அனால் இந்த காமெடி நடியாக்ர்களுக்கு மட்டும் எப்பொழுதும் பஞ்சமே இல்லாத அளவிற்கு எப்பொலுது௭ம் எதாவது ஒரு நடிகர் டிரண்டிங்கில் இருந்துகொண்டே இருப்பார் என்றே சொல்ல வேண்டும். இப்படி அந்த காலம் தொடங்கி இந்த காலம்ம வரை எத்தனையோ ஹீரோக்கள் நல்ல நல்ல படங்களில் நடித்து இருந்தாலும் கூட மக்கள் மத்தியில் பிரபலம் ஆகாமல் இருப்பார்கள் ஆனால் இந்த நடிகர்கள் ஒரு சிலர் கண்டியில் கலக்கினால் போதும் ஒரே படந்த்திலேயே மக்களின் மனதில் எளிதில் இடம்பிடித்து விடுகின்றனர்.
இப்படி கடந்த பத்து ஆண்டுகளில் நடிகர் வைட்வேளுவிர்க்கு பிறகு காமெடியில் மிகவும் கலக்கிய நடிகர் யார் என்று சொன்னால் அது சந்தானம் என்றே சொல்ல வேண்டும். இப்படி நடிகர் வடிவேலுவிற்கு பிறகு ஹீரோக்களே நடிகர்கள் கால் சீட்டுக்காக காத்திருந்தது நடிகர் சந்தனத்திற்கு என்றே சொல்ல வேண்டும்.
இப்படி நடிகர் விஜய் அஜித் கமல் ரஜினி சிவகர்த்திகேயன் தனுஷ் என பல முன்னணி நடிகர்களின் படங்களிலும் முன்னணி காமெடி நடிகராக நடித்து முடித்து விட்டு தற்போது ஹீரோவாக கலக்கி வருகிறார். கிட்டத்தட்ட கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் பத்து படங்களுக்கு மேல் நடித்து முடித்த சந்தானம் ஒரு சில வெற்றிபப்டங்களை கொடுத்தாலும் ஒரு சில காமெடி திரைபபடங்கள் மக்கள்டியாயே நல்ல வரவேர்ப்பையே பெற்றது என்றே சொல்ல வேண்டும்.
இந்நிலையில் தர்போத்சு இவர் நடித்து வெளிவந்த குழு குழு திரைப்படம் தற்போது ரசிகர்களிடையே சக்கைபோடு பொத்ய்த௮உ வருகிறது. முன்பு போல இல்லாமல் முழுக்க முழுக்க காமெடி திரைப்படமாக வராமல் இருந்தாலும் இந்த திரைப்படம் நல்ல வரவேற்ப்பை எப்ற்று வருகிறது. இந்நிலையில் திரைப்படம் வெளிவந்த நிலையில் தனது மகனுடன் பற்பல கோவிலில் தரிசனம் செய்யும் பயோகிப்படம் வெளிவந்து அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது..