தற்போதெல்லாம் நடிகைகளையே மிஞ்சும் அளவிற்கு தற்போது சின்னத்திரை நடிகைகளும் நடிகர்களும் மக்கலம மத்தியில் பிரபலமாகி வருகிறார்கள் என்று சொன்னால் அதனை யாரும் மறுக்க மாட்டார்கள் என்றே சொல்ல வேண்டும். கிட்டத்தட்ட சின்னத்திரை நிகழ்சிகளும் கூட தற்போது முன்பு இல்லாத அளவிற்கு மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக்கி வருகிறது என்று சொன்னால் அதனை யாரும் மறுக்க மாட்டர்கள். சின்னத்திரையில் இருந்து எத்தனையோ பேர் எப்படியாவது வெள்ளித்திரைக்கு சென்று படங்களில் நடிக்க வேண்டும் என்ற நிலை மாறி தர்போது எப்படியாவது சின்னத்திரை நிகழ்சிகளில் கலந்துகொண்டு மீண்டும் மக்களின் மனதில் இடம் பிடித்து விட வேண்டுமென பாலும் நினைக்கின்றனர் என்றே சொல்ல வேண்டும்.
இப்படி சின்னத்திரை நடிகைகளையே மிஞ்சும் அளவிற்கு தற்போது சின்னத்திரை தொகுப்பளிநிகளுக்கு பொன்னான காலம் என்றே சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு சின்னத்திரை நிகலோசிகளை தொகுத்து வழங்கி மக்களின் மனத்ஹில் எளிதில் இடம் பிடித்து விடுகின்றனர். இப்படி கிட்டதட்ட்ய பல வருடங்களாக சின்னத்திரையில் தொகுப்பாளினியாக கலக்கி வருபவர் தொகுப்பாளினி அர்ச்சனா.
சன் மியூசிக் தொலைகாட்சியில் முதன்முதலில் தொகுப்பாளினியாக களம் இரண்டிய இவர் அதன் பின்பு படிப்படியாக பல னியாக்ல்சிகளையும் தொகுத்து வழங்கி இன்று சினந்த்திரையிலேயே முன்னணி தொகுப்பளியாக திகந்து வருகிறார் என்றே சொல்ல வேண்டும். இப்படி கண்டனத பல வருடங்களாக தொகுப்பாளினியாக கலக்கி வந்தாலும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று வந்த பிறகு இவர் பல விமர்சனங்களில் சிக்கி அதனையும் எதிர்கொண்டார் என்றே சொல்ல வேண்டும்.
இப்படியிருக்க அதனையெல்லாம் பொருபடுத்தாமல் மீண்டும் டான் திரைப்படத்தில் நடித்து மக்கள்டியாயே நல்ல பெயரை பெற்றார் இந்நிலையில் தொகுப்பாளினி அர்ச்சணாவின் முழு சொத்து மதிப்பு வெளிவந்து சின்னத்திரை ரசிகர்களை ஆச்சய்ரத்திற்குள்ளக்கியுள்ளது என்றே சொல்ல வேண்டும். இப்படி இந்த வருடத்தின் கனன்க்குபடி அமெரிக்க மதிப்பில் அவரது சொத்து மதிப்பு ஐந்து முதல் ஏழு மில்லியன் டாலர் மதிப்பு இருக்கும் எனவும் சென்னை மற்றும் பெங்களூரில் பல சொத்துக்களும் வீடுகளும் உள்ளது எனவும் கூறப்படுகிறது.