Friday, April 26, 2024
Google search engine
Homeஇதர செய்திகள்என்னது அதுக்குள்ள அடுத்த படமா.... வெளியான லெஜென்ட் சரவணன் அண்ணாச்சியின் புதுப்பட அப்டேட் .....தலைவன் விடமாட்டாரு...

என்னது அதுக்குள்ள அடுத்த படமா…. வெளியான லெஜென்ட் சரவணன் அண்ணாச்சியின் புதுப்பட அப்டேட் …..தலைவன் விடமாட்டாரு போல…

தற்போது சினிமாவில் பொறுத்தவரை இவர் தான் ஹீரோ என்பது இல்லாமல் பலரும் படங்களில் ஹீரோவாக நடித்து வருகின்றனர் அதிலும் சமீபகாலமாக பல முன்னணி பிரபலங்கள் அதிகளவில் சினிமாவை நோக்கி படையெடுத்து வருகின்றனர் எனலாம் . அந்த வகையில் இயக்குனர்கள் மற்றும் இசையமைப்பாளர்கள் என பலரும் தற்போது ஹீரோவாக நடித்து வரும் நிலையில் தமிழகத்தின் முன்னணி தொழிலதிபரான சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ஆன லெஜென்ட் சரவணன் தனது

சொந்த தயாரிப்பில் படத்தை தயாரித்து அதில் ஹீரோவாக நடித்துள்ளார். தற்போது வெளியான தி லெஜெண்ட் என்ற படம் சரவணா ஸ்டோர்ஸ் இன் இயக்கத்தில் ஜேடி மற்றும் ஜெரி டெரெக்சன் னில் சரவனா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் நடிப்பில் மற்றும் பாலிவுட் ஹீரோயின் ஊர்வசி ரௌடெல்லா வின் நடிப்பிலும் வெளியானது. இந்த படம் தென்னிந்திய தமிழ் சினிமா வெள்ளித்திரையில் வரலாறு காணாத கலாய் வாங்கினாலும் பேசத்தக்கவகையில் கமர்சியல் வெற்றி பெற்றது. இந்த படத்தில்

நடிகர் விவேக்கும் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைப்பில் அனைத்து பாடல்களும் ஹிட் அடித்துள்ளது. குடும்பமாக இந்த படத்திற்கு பலர் சென்று சிரித்து மகிழ்கின்றனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் காட்சிகளும் கதையும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதேநேரத்தில் அவரின் நடிப்பையும் பலர் சோசியல் மீடியாவில் கேலி செய்கின்றனர். 50 வயதை கடந்த இவர் அடுத்த படத்திற்கு தயாராக உள்ளதாக சினிமா வட்டாரத்தில்

பேசப்படுகிறது. இந்நிலையில் இவரின் அடுத்த படத்தை இவரே தயாரிக்க  உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த படமானது புதுமுக இயக்குனர்களில் எவருடைய கதை இவருக்கு சூட் ஆகிறதோ அதில் அடுத்த படம் நடிக்க உள்ளார். இந்த படத்தில் புது ஹீரோயின் இருக்கலாம் எனவும் சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது. அடுத்த படத்தின் அப்டேட் கூடிய விரைவில் அண்ணாச்சியின் மூலம் வெளியாகும் என மக்களிடையே எதிர்பாக்கப்படுகிறது

 

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments