விரைவில் பிரபல கொழுகொழு நடிகையை திருமணம் செய்யப்போகும் நடிகர் கவுதம் கார்த்திக்… ரசிகர் கேள்விக்கு நச் பதில்!!!

1231

திருமண சர்ச்சைகளும் விவாகரத்து கிசுகயுச்க்களையும் விட எப்பொழுதும் தமிழ் சினிமாவில் அதிகமாக கிசுகிசுக்கபடுவது இந்த காதல் விவகாரங்கள் என்றே சொல்ல வேண்டும்.. இப்படி முன்னணி நடிகர்களும் கல்யாணம் ஆகாத இளம் நடிகை நடிகைகளும் இணைந்து நடித்தாலே போதும் அவருகளுக்குள் காதல் டேட்டிங் செய்கிறார்கள் என்று அவ்வபோது கிசுகிசுக்கப்பட்டு கொண்டே இருக்கும் . இப்படி இந்த செய்திகள் உண்மையாக ஒருபுறம் இருந்தாலும் கூட பல நேரங்களில் வெறும் வதந்திகளாகவே வந்து நாங்கள் வெறும் நண்பர்கள் தான் என பலரும் கதையை முடித்துக்கொள்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும் .

இப்படி நடிகர் முத்துராமனின் பேரனும் பிரபல நடிகர் கார்த்தியின மகனுமாக தமிழ் சினிமாவில் காலடி எட்த எடுத்து வைத்தாவர் நடிகர் கவுதம் கார்த்திக் என்றே சொல்ல வேண்டும். இப்படி  பிரபல முன்னணி இயக்குனரின் பட,மான கடல் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக களமிறங்கிய இவருக்கு நடிப்பில் நல்ல நல்ல பெயரை பெற்று கொடுத்தாலும் படம் சரியாக போகவில்லை என்றே சொல்ல வேண்டும்.

இப்படி இந்த திரைப்படத்தினை தொடர்ந்து சிப்பாய், என்னமோ ஏதோ, வை ராஜா வை, இந்திரஜித் போன்ற பல படங்களில் நடித்து முகம் தெரியும் நடிகராக மாறிப்போனார் நத நடிகர் கவுதம் கார்த்திக் என்றே சொல்ல வேண்டும்…இப்படி கடந்த வருடங்களில் மட்டும் ஆனந்தம் விளையாடும் வீடு தேவராட்டம் என பல படங்களில் ந்கடித்த இவருக்கு பெரியதாக திரைபபடங்கள் எதுவும் போகவில்லை என்று சொல்ல வேண்டும்..

இந்நிலையில் சக நடிகையான மஞ்சிமா மோகனுடன் காதல் வயப்படவே அது திரையுலகில் கிசுகிசுக்கபட்ட நிலையில் அவரே அதனை உறுதி செய்தார். இப்படி ஒரு சில படங்களில் நடித்துக்கொண்டு இருக்கும் இவருக்கு ரசிகர் எப்பொழுதும் மஞ்சிமாவுடன் திருமணம் என்று கேட்டதற்கு விரைவில் என பதிலளித்துள்ளார்…

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here