எல்லாத்துக்கும் காரணமே சூப்பர்ஸ்டார் தான்… என்னனை அவரு கூடவே விடுங்க… ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!!!

1306

தென்னிந்திய சினிமாவை தாண்டி உலகளவில் பிரபலமாக பல முன்னணி படங்களில் நடித்து தற்போது ஹாலிவுட் அளவில் தனது பெயரை பிரபலபடுத்தி கொண்டவர் பிரபல முன்னணி நடிகர் தனுஷ். இவரது திரை வாழ்க்கை மேலோங்கி சென்று கொண்டிருக்கும் நிலையில் இதற்கு நேர்மாறாக இவரது குடும்ப வாழ்க்கை கேள்விகுறியாகி உள்ளது. இதற்கு காரணம் தனுஷ் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனது மனைவியும் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் – ன் மூத்த மகள் ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்ய போவதாக தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு இருந்தார் இதையடுத்து இருவரும் தற்போது வரை பிரிந்து வாழ்ந்து வருகின்றனர் . ஐஸ்வர்யா

ஒரு பெரிய செலெபிரிட்டி யின் மூத்த மகள் என்பதாலும் நடிகர் தனிஷின் மனைவி என்பதாலும் அனைவராலும் அறியப்படுகிறார். அதுவும் தற்பொழுது தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து முடிவு பெரும் அளவில் அனைவராலும் பேச பட்டு வருகிறது. மற்ற நடிகர் நடிகைகள் வாழ்க்கையை ஒப்பிடுகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன் வாழ்க்கையும் நடிகர் தனுஷின் வாழ்க்கையும் மிகவும் நல்ல முறையில் ஜென்டில் ளாக இருக்கிறது. திடீரென விவாகரத்து என்ற எண்ணம் தோன்றியது மக்களிடம் மதிப்பு குறைந்து விட்டது. இந்த சர்ச்சை கு ஐஸ்வர்யா சொல்வது, விவாகரத்து என்பது

இந்த காலத்தில் எளிதாகிவிட்டது. ஆனால் நான் ஒரு செலெபிரிட்டி யின் மகள் என்பதால் என்னை குறை கூறுவது நியாயமில்லை என்றும் அதுமட்டுமன்றி நான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன் மகள் என்பதால் எங்கே சென்றாலும் என்னை குறை கூற ஒரு கூட்டம் துரத்தி கொண்டே இருக்கிறது. மற்றவர்களை விட நாங்கள் பல இடங்களில் பல மடங்கு நேர்மையாக வும் ஒழுக்கமாகவும் நடந்து கொள்ள வேண்டி இருக்கிறது. அதுமட்டுமின்றி மற்றவர்களை போல எங்களால் சந்தோசமாக எந்த

இடத்திற்கும் செல்ல முடியவில்லை சென்றாலும் சுதந்திர மாக இருக்க முடியவில்லை. இதற்கு எல்லாம் காரணம் என் அப்பா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான்…. இதில் என் விவாகரத்தும் சேர்ந்து என்னை துரத்தி கொண்டு இருக்கிறது. விவாகரத்து என்பது எனக்கும் என் கணவர் தனுஷ் கும் இடையே யானது, அதை பற்றி தேவையற்ற பதிவுகளை போட வேண்டாம் எனவும் ஐஸ்வர்யா தெரிவித்தார் என தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் இந்த தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது….

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here