தமிழ் சினிமாவில் தற்போது எத்தனையோ பல இளம் நடிகைகள் புதிதாக வந்த வண்ணம் இருப்பதோடு படங்களில் எல்லை மீறிய காட்சிகளில் நடிக்கவும் சம்மதம் தெரிவித்து நடித்து வருகின்றனர் காரணம் இப்படி நடித்தால் மட்டுமே அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்கும் எனும் நிலை சமீபகாலமாக மட்டுமில்லாமல் அந்த காலத்தில் இருந்தே தொடர்ந்து வருகிறது . இருப்பினும் இதற்கு நேர்மறையாக தொடர்ந்து பல வருடங்களாக குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் நடித்த
போதிலும் கமல், அஜித் , விஜய் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து திரையுலகில் முன்னணி நடிகைகளில் மத்தியில் தனக்கென தனி ஒரு இடத்தை ஏற்படுத்தி கொண்டவர் பிரபல முன்னணி நடிகை தேவயாணி. இந்நிலையில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் பிசியாக நடித்து வந்த நிலையில் தன்னை வைத்து அதிக படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் ராஜ்குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் அவ்வளவாக
படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்த தேவயாணி சின்னத்திரையில் தனது கவனத்தை செலுத்தி பல முன்னணி சீரியல்களில் நடித்து வந்தார். இவ்வாறு இருக்கையில் இவர்களுக்கு இரு மகள்கள் உள்ள நிலையில் கடந்த சில வருடங்களாக எதிலும் நடிக்காமல் விலகி இருந்த தேவயாணி தற்போது ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் புதுபுது அர்த்தங்கள் தொடரில் கதையின் நாயகியாக நடித்து வருகிறார். மேலும்
அதில் கணவர் இல்லாத நிலையில் ஒரு மகன் மற்றும் கைகுழந்தையுடன் கதை நகர்ந்தபடி உள்ள நிலையில் தற்போது அவருக்கு இரண்டாவது முறையாக திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்யபட்டு உள்ளது. மேலும் அதற்காக இருவருக்கும் மாடர்ன் உடையில் போடோஷூட் நடந்த நிலையில் அதற்கான ப்ரோமோ சமீபத்தில் இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது …