கடந்த சிலவருடங்களாக தென்னிந்திய திரையுலகில் பல முன்னணி நடிகைகளும் அவர்களது ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை கொடுக்கும் வகையில் தொடர்ந்து திருமணம் செய்து வருகின்றனர். அப்படி பார்த்தால் காஜல் அகர்வால், நயன்தாரா உட்பட பல முன்னணி நடிகைகள் திருமணம் செய்து கொண்டு அதன் பின்னர் படங்களில் நடிப்பதை தவிர்த்து வருகின்றனர். இவர்களின் வரிசையில் தமிழ் ,
தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து திரையுலகில் முன்னணி நடிகைகளில் மத்தியில் தனக்கென தவிர்க்க முடியாத ஒரு இடத்தை வைத்து இருந்ததோடு பல இளசுகளின் கனவு கன்னியாக இன்றளவும் வலம் வருபவர் பிரபல முன்னணி நடிகை ஸ்ரேயா. இவ்வாறு பிசியாக பல படங்களில் நடித்து வந்த நிலையில் யாரும் எதிர்பாராத வண்ணம் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் தனது நீண்ட நாள் காதலரை திருமணம் செய்து
கொண்டு வெளிநாட்டில் செட்டில் ஆகி விட்டார். அதன்பின்னர் முழுவதுமாக நடிப்புக்கு முழுக்கு போட்ட அடிக்கடி தனது கணவருடன் இன்ப சுற்றுலா சென்று வருவதோடு தனது இணைய பக்கத்தில் மாடர்ன் புகைப்படங்களை பதிவிடுவதொடு இருவரும் நெருக்கமாக இருக்கும் ரொமாண்டிக் புகைப்படங்களையும் பதிவிட்டு அவரது ரசிகர்களை வெருபெற்றி வந்தார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக
எந்த புகைப்படமும் வெளிவராமல் இருந்ததை அடுத்து தற்போது ஸ்ரேயா தனது மகளுடன் கொஞ்சி விளையாடும் வீடியோ மற்றும் புகைப்படத்தை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த பலரும் என்னது ஸ்ரேயாவுக்கு இவ்வளவு பெரிய பொண்ணு இருக்கா என்ன இருந்து என்னப்பா ஒரு கொழந்தைக்கு அம்மா ஆனபின்னும் இளமையும் அழகும் கொஞ்சமும் மாறலையே என வர்ணித்து வருகின்றனர் …..