முன்னாள் கணவர் நினைவாக டாட்டூ குத்திகொண்ட நடிகை சமந்தா …. அதுவும் எங்கன்னு பாருங்க ஷாக்காயிடுவீங்க …….

174

தற்போது தென்னிந்திய சினிமாவில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் வேற லெவலில் நடித்து வருவதோடு அவர்களுக்கு இணையாக கோடிகளில் சம்பளத்தை வவாங்கி வாரி குவித்து வருபவர் பிரபல முன்னணி நடிகை சமந்தா. சொல்லப் போனால்   பல இயக்குனர்களும் தங்களது படத்தில் இவர் ஒரு காட்சியில் நடித்தால் கூட போதும் படம் ஹிட் ஆகிவிடும் எனும் எண்ணத்தில் அவரது கால்சீட்டுக்காக ஏங்கி வருகின்றனர். இவ்வாறு பிரபலமாக இருக்கும் அம்மினிக்கு இந்த வாய்ப்புகள்

அனைத்தும் கிடைத்தது எல்லாமே விவாகரத்துக்கு பின்னரே சமந்தா தெலுங்கு உலகின் முன்னணி நடிகரான நாகசைதன்யாவும் காதலித்து வந்த நிலையில் இருவரும் கடந்த 2017-ம் ஆண்டு இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார் . திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து படங்களில் இருவரும் நடித்து வந்ததை அடுத்து இருவருக்கும் இடையில் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இது ஒருபுறம் இருக்கமுன்பை காட்டிலும் விவாகரத்திற்கு

பின்னர் அம்மினிக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது இருப்பினும் தனது முன்னாள் கணவரை மறக்க முடியாமல் தவித்து வரும் சமந்தா அவ்வபோது தனது வேதனையை வெளிக்காட்டி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் சமந்தா தனது முன்னாள் கணவர் நாகசைதன்யா நினைவாக தனது முதுகில் டாட்டூ ஒன்றை போட்டுள்ளார் மேலும் அதை ஓபனாக தெரியும் படி போஸ் கொடுத்து தனது இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த டாட்டூவில் ஹாட் யூ என போடப்பட்டு உள்ளது

மேலும் இதற்கு முன்னர் சமந்தா தனது உடம்பில் கணவருடன் இணைந்து நடித்த யே மாயா செசவே படத்தின் நினைவாக ஒய் எம் சி என டாட்டூ போட்டிருந்தார். இதையடுத்து நாகசைதன்யா மற்றும் சமந்தா இருவரும் ஒன்றாக தங்களது மணிக்கட்டில் இரட்டை அம்புகள் போன்று டாட்டூ குத்தி கொண்டார்கள். இந்நிலையில் தற்போது பிரிந்த தனது கணவர் நினைவில் தனது முதுகு பகுதியில் ஹாட் யூ டாட்டூவை போட்டுள்ளார். இதையடுத்து இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் செம வைரலாகி வருகிறது …..

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here