Home இதர செய்திகள் எதிர்பாராதவிதமாக மாரடைப்பால் காலமான பார்த்திபன் பட இயக்குனர் ….. உறைந்துபோன ஒட்டுமொத்த திரையுலகினர் …..

எதிர்பாராதவிதமாக மாரடைப்பால் காலமான பார்த்திபன் பட இயக்குனர் ….. உறைந்துபோன ஒட்டுமொத்த திரையுலகினர் …..

0
244

கடந்த சில வருடங்களாக தென்னிந்திய திரையுலகில் பல இன்னல்களும் தொடர்ந்து அரங்கேறி வருகிறது அதன் விளைவாக பல முன்னணி சினிமா பிரபலங்களும் அடுத்தடுத்து காலமாகி வருகின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் நடிப்பில் கடந்த சில

வருடங்களுக்கு முன்னர் வெளியாகி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற திரைப்படம் குண்டக்க மண்டக்க. இந்த படத்தில் பார்த்திபன் மற்றும் வடிவேலுவின் காமெடி காட்சிகளில் சிரிப்புக்கு பஞ்சமே இருக்காது அந்த அளவிற்கு இருவரும் கலக்கி இருப்பார்கள். இந்நிலையில் இந்த படத்தை இயக்கிவர் பிரபல முன்னணி இயக்குனர் எஸ் அசோகன் இவர் இதற்கு முன்னர் பல படங்களில் உதவி

இயக்குனராக பணியாற்றி வந்ததை அடுத்து இந்த படத்தின் மூலம் இயக்குனராக மக்கள் மற்றும் திரையுலகில் தன்னை அடையாளபடுத்தி கொண்டார். இந்த படத்தை தொடர்ந்து ஒரு சில படங்களை இயக்கியுள்ள அசோகன் அவர்கள் சென்னையில் வளசரவாக்கம் பகுதியில் வசித்து வரும் நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அங்கு அவருக்கு

பலத்த சிகிச்சை அளிக்கபட்ட நிலையிலும் சிகிச்சை பலனின்றி காலமானார். 64- வயதான நிலையில் அசோகனின் இழந்த நிலையில் அவரது குடும்பம் மீள துயரத்தில் உள்ளது. இதையடுத்து அவரது உடல் நல்லடக்கத்துக்காக அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டு தகனம் செய்யப்பட உள்ளது. மேலும் முன்னணி சினிமா பிரபலங்கள் பலரும் இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர் ….

 

 

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here