ஹீரோயினாக நடிக்கப்போகும் நடிகை ரோஜாவின் மகள் … அதுவும் யாருக்கு ஜோடின்னு பாருங்க ….

207

பொதுவாக சினிமாவில் பல முன்னணி பிரபலங்களின் வாரிசுகள் தொடர்ந்து ஹீரோ ஹீரோயினாக அறிமுகமாகி வருகின்றனர் அந்த வகையில் 80,90-களின் காலகட்டத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து பல ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்ததோடு கனவு கன்னியாக வாழ்ந்து வருபவர் பிரபல முன்னணி நடிகை ரோஜா. ஆந்திராவை பூர்விகமாக கொண்ட தமிழ் சினிமாவில் கதாநாயகியாக

அறிமுகமாகியே தற்போது தென்னிந்திய அளவில் பிரபலமாக உள்ளார் அந்த வகையில் இவர் முதன் முதலில் கடந்த 1992-ம் ஆண்டு வெளிவந்த செம்பருத்தி படத்தின் மூலம் ஹீரோயினாக தன்னை திரையுலகிற்கு அறிமுகபடுத்தி கொண்டார். இதனைதொடர்ந்து பல வருடங்கள் சினிமாவில் ஹீரோயினாக வலம் வந்த ரோஜா ஒரு கட்டத்துக்கு மேல் பட வாய்ப்புகள் குறையவே அரசியல் மீது கவனம் கொண்டு தற்போது ஆந்திராவில் நகரி எம் எல் யே வாக இருக்கிறார் மேலும் தனது தொகுதி

மக்களுக்கு அயராது உழைத்து வருவதோடு அவர்களுக்கு தேவையான அணைத்து வசதிகளையும் செய்து வருகிறார். இவ்வாறு பிரபலமாக இருக்கும் கடந்த 2002-ம் ஆண்டு பிரபல முன்னணி இயக்குனரான ஆர்கே செல்வமணியை காதலித்து திருமணம் செய்து கொண்டார் மேலும் இவர்களுக்கு அன்ஷுமலிகா எனும் மகளும் உள்ளார். இந்நிலையில் ரோஜாவின் மகள் தனது கல்லூரி படிப்பை முடித்து நடிப்பு

இயக்கம் போன்ற பல துறைகளில் பயிற்சி பெற்று வரும் நிலையில் விரைவில் கதாநாயகியாக நடிக்க உள்ளார். அதுவும் சீயான் விக்ரமின் மகனும் இளம் நடிகருமான துருவ் விக்ரம் தெலுங்கில் ஹீரோவாக நடிக்கவுள்ள படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க போவதாக பல தகவல்கள் இணையத்தில் வந்த வண்ணம் உள்ளது இருப்பினும் இதுகுறித்த எந்த அதிகாரபூர்வ தகவல்களும் இன்னும் வெளியாகவில்லை….

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here