பிரபல நடிகர் விமலின் மனைவியை பார்த்து இருக்கீங்களா …. அத விடுங்க அவங்க என்ன வேலை செய்றாங்க தெரியுமா …?

1472

தமிழ் சினிமாவில் தற்போது படங்களில் ஏராளமான புதுமுக இளம் நடிகர்கள் ஹீரோவாக அறிமுகமாகி  ஒரு சில படங்களிலேயே மக்கள் மற்றும் திரையுலகில் தங்களுக்கென தனி பிரபலத்தை ஏற்படுத்தி கொள்வதோடு முன்னணி நடிகர்களின் வரிசையிலும் இடம் பிடித்து வருகின்றனர். இப்படி இருக்கையில் இதற்கு நேர்மாறாக பல முன்னணி நடிகர்கள் தொடர்ந்து பல வருடங்களாக படங்களில் ஹீரோவாக

 

நடித்து வரும் நிலையிலும் அவர்களுக்கு போதிய வரவேற்பும் பிரபலமும் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். அந்த வகையில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் துணை நடிகராக அறிமுகமாகி இன்றைக்கு ஹீரோவாக பல படங்களில் நடித்து வருபவர் பிரபல முன்னணி நடிகர் விமல். இதையடுத்து களவானி, கேடி பில்லா கில்லாடி ரங்கா உட்பட பல வெற்றிப்படங்களை கொடுத்து வந்த நிலையில்  கடந்த சில வருடங்களாக இவரது நடிப்பில் வெளிவந்த படங்கள் அனைத்தும் மக்கள்

 

மத்தியில் தோல்வியை தழுவியது. இதன் காரணமாக சில காலம் படங்களில் ஏதும் நடிக்காமல் இருந்து வந்த நிலையில் சமீபத்தில் விலங்கு படம் வெளியாகி அவருக்கு மீண்டும் மார்க்கெட்டை ஏற்படுத்தி கொடுத்தது. இதனைதொடர்ந்து தற்போது பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார் இது ஒரு பக்கம் இருக்க விமல் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்ட நிலையில் அவருக்கு ஒரு மகன்

மற்றும் மகள் உள்ளார்கள். மேலும் அவரது  மனைவி ஓமந்தூர் அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வரும் நிலையில் விமல் இவருடன் இணைந்து பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். இப்படி இருக்கையில் இவரது சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது. அந்த புகைபடத்தில் அவருடைய மனைவியை பார்த்த பலரும் இவங்களா அது என வாயடைத்து போயுள்ளனர்……

 

 

 

 

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here