Friday, October 4, 2024
Google search engine
Homeஇதர செய்திகள்பிரபல முன்னணி நடிகை ரோஜாவா இது ... கல்யாணதப்ப எப்படி இருக்காங்க பாருங்க ... முதன்முதலாக...

பிரபல முன்னணி நடிகை ரோஜாவா இது … கல்யாணதப்ப எப்படி இருக்காங்க பாருங்க … முதன்முதலாக வெளிவந்த புகைப்படங்கள் …….

தமிழ் சினிமாவில் படங்களில் இன்றைக்கு  ஏராளமான இளம் நடிகைகள் புதுமுக ஹீரோயினாக அறிமுகமாகி ஒரு சில படங்களிலேயே தங்களது இளமையான தோற்றம் மற்றும் வசீகர நடிப்பால் வெகுவாக பல இளசுகளின் மனதை கொள்ளை கொண்டு தங்களை பிரபலபடுத்தி கொள்கின்றனர். இருப்பினும் இவர்களுக்கு முன்னோடியாக அந்த காலத்தில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து பலரது மனதில் நீங்காத இடத்தை பிடித்தது மட்டுமின்றி இன்றைக்கும் கனவு

கன்னியாக பல முன்னணி நடிகைகள் வாழ்ந்து வருகின்றனர். அந்த வகையில் 90-களின் காலகட்டத்தில் ரஜினி, கமல், சத்யராஜ், விஜயகாந்த் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து முன்னணி நடிகைகள் மத்தியில் தனக்கென தனி ஒரு இடத்தை தக்க வைத்து கொண்டவர் பிரபல முன்னணி நடிகை ரோஜா. தெலுங்கை பூர்விகமாக கொண்ட இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் ஹீரோயினாக நடித்துள்ள நிலையில் தற்போது சினிமாவை விடுத்து அரசியல்  மீது ஆர்வம் கொண்டு ஆந்திராவில் எம் எல்

ஏ வாக முழுநேரமும் செயலாற்றி வருகிறார். இந்நிலையில் ரோஜா அவர்கள் படங்களில்பிசியாக நடித்து கொண்டிருந்த நிலையில் பிரபல முன்னணி இயக்குனரான செல்வமணியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மேலும் இவர்களது திருமணத்தில் பல முன்னணி சினிமா பிரபலங்கள் கலந்து கொண்ட நிலையில் பல அரசியல் பிரமுகர்களும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி இருந்தனர் . இந்நிலையில் இவர்களது திருமணத்தில் மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜே. ஜெயலலிதா அவர்கள் கலந்து கொண்டு மணமக்களை

 

வாழ்த்தியதோடு அவர்களுக்கு சில அறிவுரைகளையும் கூறி உள்ளார் . அதன்படி என் மகள் ரோஜா கண்களில் கண்ணீரே வரக்கூடாது எனது மகளை நன்றாக பார்த்துகொள் என செல்வமணியை செல்லமாக எச்சரித்து விட்டு சென்றதாக சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட ரோஜா மற்றும் செல்வமணி இருவரும் கண்ணீருடன் கூறியுள்ளனர். இதையடுத்து அவர்களது திருமண புகைபடங்கள் இணையத்தில் அவரது ரசிகர்கள் மத்தியில் செம வைரலகி வருகிறது மேலும் அந்த புகைப்படத்தில் ரோஜாவை பார்த்த பலரும் அம்மிணி அப்பவே எப்படி இருக்காங்க பாருங்க என வியந்து பல கருத்துகளை தெரிவித்து வருகின்றன்ர்…….

 

 

 

 

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments