அஜித்தின் ராஜா ப்ட்துலா நடிச்ச ஹீரோயினா இது … அட இவங்க இந்த முன்னணி ஹீரோவோட மனைவியா இது தெரியாம போச்சே ……

2351

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் பிரபல முன்னணி நடிகர் தல அஜித்குமார் இந்நிலையில் இவரது நடிப்பில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வெளிவந்து மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற திரைப்படம் ராஜா. இதையடுத்து இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்து மக்கள் மத்தியில் தன்னை பிரபலபடுத்தி கொண்டவர் பிரபல முன்னணி நடிகை பிரியங்கா

த்ரிவேதி . கொல்கத்தாவை பூர்விகமாக கொண்ட இவர் முதலில் பெங்காலி மொழியில் ஹீரோயினாக அறிமுகமானதை அடுத்து தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழிப்படங்களில் நடித்து வந்த நிலையில் கடந்த 2002-ம் ஆண்டு கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் வெளியான ராஜ்யம் படத்தில் அவருக்கு தம்பியாக நடித்த மனோஜ்க்கு ஜோடியாக நடித்தன் மூலமாக தமிழ் சினிமாவிற்கு நுழைத்தார். முதல்

படத்திலேயே மக்கள் மற்றும் திரையுலகில் பலத்த பிரபலத்தை ஏற்படுத்தி கொண்ட பிரியங்கா அடுத்ததாக தல அஜித்துக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார். இந்த படத்தை தொடர்ந்து அம்மினிக்கு பட வாய்ப்புகள் குவிய தொடங்கிய நிலையில் காதல் சடுகுடு, ஐஸ், ஜனனம் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வந்தார். இவ்வாறு பிரபலமாக நடித்து வந்த நிலையில் ஒரு கட்டத்துக்கு மேல்

அம்மினிக்கு பட வாய்ப்புகள் குறைய தொடங்கியதை அடுத்து கன்னட திரையுலகில் முன்னணி நடிகரான உபேந்திராவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் மேலும் இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளார்கள். இருப்பினும் திருமணத்திற்கு பின்னர் தொடர்ந்து பெங்காலி படங்களில் நடித்து வந்த பிரியங்காவின் சமீபத்திய புகைபடங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது…..

 

 

 

 

 

 

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here