Sunday, September 8, 2024
Google search engine
Homeஇதர செய்திகள்குடும்ப குத்து விளக்குன்னு நெனச்சா அம்மிணி ...... ஹனிமூன் சென்ற நிலையில் தனது கணவருடன் நெருக்கமாக...

குடும்ப குத்து விளக்குன்னு நெனச்சா அம்மிணி …… ஹனிமூன் சென்ற நிலையில் தனது கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட சீரியல் நடிகை ரித்திகா …..

கடந்த சில மாதங்களாக பல முன்னணி சினிமா பிரபலங்களும்  தொடர்ந்து தங்களது இல்லற வாழ்க்கையில் இணையும் வகையில் திருமணம் செய்து வரும் நிலையில் பிரபல முன்னணி சீரியல் நடிகையான ரித்திகாவும் தனது திருமணத்தை மிக பிரமாண்டமான முறையில் நடத்தி முடித்துள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் முன்னணி தொடரான பாக்கியலட்சுமி தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து

வரும் ரித்திகா இந்த தொடரின் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானதை காட்டிலும் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில் கலந்து கொண்டு அதன் மூலமாக பிரபலமானதோடு தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே ஏற்படுத்தி கொண்டார். இதையடுத்து பல முன்னணி நிகழ்ச்சிகள் மற்றும் தொடர்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்ற ரித்திகா கடந்த சில மாதங்களுக்கு முன்னர்

திருமணம் செய்ய முடிவு செய்து தன்னுடன் அதே சேனலில் பணிபுரியும் வினு என்பவரை இருவீட்டார் சம்மதத்துடன் பல சின்னத்திரை பிரபலங்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார். மேலும் பலரும் இவர்களது திருமணத்தை காதல் திருமணம் என கூறி வரும் நிலையில் தனது திருமணம் முடிந்த கையோடு மாலதீவுக்கு கணவருடன் ஹனிமூன் சென்றுள்ள ரித்திகா அங்கு பீச் ஓரத்தில் கையில்

ஹார்ட் சிம்பிளுடன் இருக்கும் படி போஸ் கொடுத்து அந்த புகைப்படத்தை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதையடுத்து இந்த புகைப்படத்தை பார்த்த அவரது ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துகளை கூறி வரும் நிலையில் அண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி செம வைரலாகி வருகிறது…..

 

 

 

 

 

 

 

 

View this post on Instagram

 

A post shared by Rithika Tamilselvi (@tamil_rithika)

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments