Saturday, February 24, 2024
Google search engine
Homeஇதர செய்திகள்ஸ்கூல் போட்டோவிலே இவ்ளோ அழகா இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா ....? இப்ப அம்மிணி தென்னிந்திய...

ஸ்கூல் போட்டோவிலே இவ்ளோ அழகா இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா ….? இப்ப அம்மிணி தென்னிந்திய சினிமாவோட டாப் நடிகை …..

சோசியல் மீடியாவில் கடந்த சில மாதங்களாக பல முன்னணி சினிமா பிரபலங்களும் தங்களது இணைய பக்கத்தில் தொடர்ந்து தங்களது சிறுவயது மற்றும் குழந்தை பருவ புகைப்படங்களை பதிவிட்டு அவரது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி வருகின்றனர். அந்த வகையில் தற்போது இணையத்தில் பள்ளிபருவத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி பெரும் வைரலாகி வருகிறது. இதையடுத்து அந்த புகைப்படத்தில்

சிறுவயதிலேயே அழகு அருவியாக ஜொலிக்கும் அம்மிணி யாருன்னு தெரியுமா அது வேறு யாருமில்லை பிரபல முன்னணி இளம் நடிகையான பூஜா ஹெக்டே தான் அது. தனது திரையுலக வாழ்க்கையை பாலிவுட்டில் தொடங்கிய நிலையில் ஒரு சில படங்களிலேயே தனது வசீகரமான தோற்றம் மற்றும் துடிப்பான நடிப்பால் பல இளசுகளின் மனதை வெகுவாக கவர்ந்ததை அடுத்து தற்போது தமிழ், தெலுங்கு,

மலையாளம் , ஹிந்தி என பழமொழி படங்களில் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் கூட பிரபல இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த பீஸ்ட் படத்தில் அவருக்கு ஜோடியாக பல தமிழ் இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்டு இருந்தார். இருப்பினும் அந்த படம் மக்கள் மத்தியில் ஓரளவே வெற்றி பெற்ற நிலையில் மீண்டும்

தமிழில் அடுத்தடுத்து படங்களில் நடிக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறபடுகிறது. இவ்வாறு இருக்கையில் பூஜா தனது பல்லி வயதில் தனது தோழியுடன் நெருக்கமாக இருக்கும்படியான புகைப்படத்தை சமீபத்தில் தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு உள்ளார் இதனைதொடர்ந்து இந்த புகைப்படத்தை பார்த்த அவரது ரசிகர்கள் நம்ம பூஜா ஹெக்டே வா இது என மலைத்து போயுள்ளதோடு அவரை வேற லெவலில் வர்ணித்து வருகின்றனர்…..

 

 

 

 

 

 

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments