தற்போது பொறுத்தவரை சினிமாவில் பெரும்பாலும் சின்னத்திரையை சார்ந்தவர்கள் தான் அதிகளவில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர் அந்த வகையில் பல முன்னணி தொடர்கள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் தங்களை பிரபலபடுத்தி கொண்டு திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாக வலம் வருகிறார்கள் . இப்படி ஒரு நிலையில் தொடக்கத்தில் தொகுப்பாளினியாக தனது கலை பயணத்தை
தொடங்கிய நிலையில் தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் பிரபல முன்னணி நடிகை விஜே ரம்யா . இவர் பல முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி உள்ளதோடு பல மேடை நிகழ்ச்சிகளையும் கலந்து கொண்டுள்ளார் . இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் சினிமாவை தாண்டி சமூகவளைதலங்களில் ஆக்டிவாக இருக்கும் நிலையில் அடிக்கடி மாடர்ன்
புகைபடங்களை பதிவிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருவதோடு பிட்நெஸ் மீது அதீத அக்கறை கொண்ட ரம்யா தொடர்ந்து உடற்பயிற்சி குறித்த பல டிப்ஸ்களையும் கருத்துகளையும் பதிவிட்டு வருகிறார் . மேலும் சோசியல் மீடியாவில் அவரது ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் கொடுத்து வருகிறார் இந்நிலையில் சமீபத்தில் ரசிகர் ஒருவர் ரம்யாவிடம், உங்களது மார்பக சைஸ் குறைந்து விட்டது போல என கொச்சையாக கேள்வி
கேட்டுள்ளார். இதற்கு பதில் கொடுக்கும் விதமாக , ஒரு பெண்ணின் உடலை விமர்சிக்காதீர் யாருடைய உடலையும் விமர்சிக்காதீங்க, நீங்க மட்டும் சிரிச்சா அது ஜோக் இல்லை. உங்கள் வேலையை நீங்கள் பாருங்கள் என கோபமாக கூறியுள்ளார். இந்நிலையில் இந்த தகவல்கள் மற்றும் வீடியோ இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது……………………
View this post on Instagram