தற்போதைய சூழலில் மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படும் விசயம் என்றால் அது பிக் பாஸ் சீசன் 7 பற்றி தான் பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே ஒரு தனி விதமான எதிர்பார்ப்புகள் மக்கள் மத்தியில் உருவாகி விடுகின்றது ரியாலிட்டி ஷோகளுக்கெல்லாம் ஒரு முன்னோடியாக திகழ்கிறது பிக் பாஸ் இந்நிகழ்ச்சி தொடங்கி இதுவரை 6 சீசன்கள் முடிவடைந்து விட்டன
ஒவ்வொரு சீசநிற்கும் மக்கள் மிகுந்த வரவேற்பையும் ஆதரவையும் அளித்துள்ளனர் இந்நிகழ்ச்சி இவ்வளவிற்கு பிரபலமடைய முக்கிய காரணம் 100 நாட்கள் 15 ற்கும் மேற்பட்ட பிரபலங்கள் ஒரே வீட்டில் பல விறுவிறுப்பான போட்டிகள் என சுவாரசியத்திற்கு துளியும் பஞ்சம் இருக்காது இந்நிலையில் 7 வது சீசநிற்கான ப்ரோமோ சமீபத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது அதை தொடர்ந்து இந்த சீசனில்
கலந்து கொள்ள போகும் போட்டியாளர்கள் யார் என்ற எதிர்பார்ப்பு இன்று வரை இணயத்தில் தீயாய் பரவிக்கொண்டு இருக்கிறது பல முன்னணி பிரபலங்களின் பெயர்கள் அடிபட்டுக்கொண்டு இருக்கிறது அதில் முன்னாள் நடிகை ஷகிலா அவர்களும் ஒருவர் இவர் தமிழ் பிக் பாசில் கலந்து கொள்ளவார் என எதிர்பார்த்த நிலையில் தற்பொழுது தெலுங்கு பிக் பாஸ்
நிகழ்சிக்கு சென்றுள்ளார் அதே போன்று கவர்ச்சி நடிகை கிரண் அவர்களும் தெலுங்கு பிஸ் பாசில் கலந்து கொண்டுள்ளார் இந்நிலையில் நடிகை சகிலா அவர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் சிகரெட் பிடிக்கும் வீடியோ வெளியாகி இணயத்தில் வைரலாக பரவி வருகிறது இதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் ………
Shakeela and Kiran rathod smoking in relax time #Shakeela #KiranRathod #BiggBoss7Telugu pic.twitter.com/1QXDoId8oH
— HANISHA VERMA (@VermaHanisha) September 6, 2023