தற்போது மக்கள் மற்றும் திரையுலகில் பெரிதளவில் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிகழ்வுகளுள் ஒன்று பிரபல முன்னணி நடிகரும் இசையமைப்பாளர் ஆன விஜய் ஆண்டனி அவர்களின் மகள் மீரா தூக்கிட்டு சுயமாக தனது முடிவை தேடி கொண்டது தான் . இந்நிலையில் விஜய் ஆண்டனி அவர்கள் தென்னிந்திய சினிமாவில் முன்னணி பிரபலங்களில் ஒருவராக வலம் வரும் நிலையில் இவருக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பாத்திமா என்பவருடன் திருமணம் முடிந்தது . இதையடுத்து இருவரும்
சந்தோசமாக வாழ்ந்து வரும் நிலையில் இவர்களுக்கு மீரா எனும் மகள் ஒருவரும் உள்ளார். இதையடுத்து அவரது மகள் மீராவுக்கு பதினாறு வயதை கடந்த நிலையில் தனியார் பள்ளி ஒன்றில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று அதிகாலை மூன்று மணியளவில் தனது வீட்டிலேயே சுயமாக தனது உயிரை மாயித்து கொண்டுள்ளார் . இதனைதொடர்ந்து இந்த நிகழ்வு குறிந்து அவரது குடும்பத்தினர்
பெருத்த சோகத்தில் மூழ்கிய நிலையில் முன்னணி திரையுலக பிரபலங்கள் பலரும் நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும் அவரது இறுதி சடங்கு இன்று காலை அணைத்து சடங்குகளும் முடிந்து கீழ்பாக்கம் கல்லறை தோட்டத்தில் தகுந்த மரியாதையுடன் நல்லடக்கம் செய்யபட்டது . அந்த
தருணத்தில் கதறி அழுத விஜய் ஆண்டனி மற்றும் அவரது மனைவி பாத்திமா இறுதி நொடியில்’ கருவறையில் உன்னை சுமந்தேன், என்னிடம் ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாமே என உருக்கமாக கூறி அழுதுள்ளார் . இதையடுத்து இந்த வீடியோ சமீபத்தில் இணையத்தில் வெளியாகி பலரையும் கண்ணீர் சிந்த வைத்துள்ளது எனலாம் .
என்றைக்கும் சுயமாக உயிரை மாய்த்து கொள்வதோடு எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வாகது . அது போன்ற எதாவது எண்ணம் வந்தால் அதை எதிர்கொள்ள தொடர்புக்கு- 104 என்ற இலவச அழைப்பை அழைக்கவும்………………….