இன்றைய சினிமாவில் படங்களில் புதுமுகங்களாக பல இளம் நடிகைகள் நடித்து வருவதோடு நடிக்கும் ஒரு சில படங்களில் தங்களது இளமையான தோற்றம் மற்றும் நடிப்பால் பல இளசுகளின் மனதை கொள்ளை கொண்டு தங்களுக்கென தனி ஒரு அடையாளத்தையும் ரசிகர் பட்டாளத்தையும் ஏற்படுத்தி கொள்கின்றனர் . இப்படி ஒரு நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வெளியான காதல் கண் கட்டுதே படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமாகி பலரது கவனத்தையும் தன் பக்கம்
திரும்பி பார்க்க வைத்தவர் பிரபல இளம் நடிகை அதுல்யா ரவி. இந்த படத்தை அடுத்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்ததை அடுத்து ஏமாளி, கேப்மாரி, அடுத்த சாட்டை , நாடோடிகள் 2 போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இதையடுத்து சமீபத்தில் ஹரிஷ் கல்யாண் ஹீரோவாக நடித்த டீசல் படத்தில் நடித்திருந்தார் இவ்வாறு பிரபலமாக இருந்த நிலையில் தற்போது அதுல்யா ரவி ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக பல தகவல்கள் இணையத்தில்
வெளியாகி வரும் நிலையில் இது குறித்து கேட்டபோது, அதுல்யா ரவி சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நிலையில் கடந்த சில மாதங்களாக இணைய பக்கத்தில் அவர் எந்தவித பதிவுகளும் போடாத நிலையில் ஒருவேளை அவருக்கு ரகசியமாக திருமணமாகி இருக்குமோ என்பது போலன பல கேள்விகள் எழுந்து வரும் நிலையில் அதுல்யா அண்மையில் பேட்டி ஒன்றில்
பேசியுள்ளார். அதில் திருமணம் மற்றும் அதற்கு முன் லிவிங் ரிலேசன்ஷிப் என்பது எல்லாம் அவர்களது உரிமை இதில் யாரும் மூக்கை துளைக்க முடியாது அதோடு திருமணத்திற்கு முன்பே உறவு என்பது நமது கலாச்சாரம் இல்லை எனவும் கூறியுள்ளார். இந்நிலையில் இந்த தகவல்கள் தற்போது இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் செம வைரளாகி வருகிறது……………