மகள் மறைவால் துவண்டுபோன விஜய் ஆண்டனி ……. தற்போது என்ன செய்கிறார் தெரியுமா …? வெளியான தகவல்கள் ……

193

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் திரையுலகம் மற்றும் மக்கள் மத்தியில் பெரிதளவில் தாக்கத்தை ஏற்படுத்திய நிகழ்வு என்றால் அது பிரபல முன்னணி நடிகரும் இசையமைப்பாளரும் ஆன விஜய் ஆண்டனி அவர்களின் மகளான மீரா அவர்களது இழப்பு தான். ஆம் விஜய் ஆண்டனி அவர்களுக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பாத்திமா என்பவருடன் திருமணம் முடிந்த நிலையில் இவர்களுக்கு மீரா எனும் மகள் ஒருவர் உள்ளார் . இதையடுத்து அவரது மகளுக்கு

பதினாறு வயதாகும் நிலையில் தனியார் பள்ளி ஒன்றில் 12-ம் வகுப்பு படித்து வரும் நிலையில் யாரும் எதிர்பார்க்காத நிலையில் சில தினங்களுக்கு முன்னர் அவர்களது வீட்டில் சுயமாக தூக்கிட்டு தனது முடிவை தேடி கொண்டார் . இவரது மறைவிற்கு காரணம் என்ன என தெரியாத நிலையில் பலரும் பலவிதமாக கருத்துகளை தெரிவித்து வந்ததை அடுத்து மீரா தனது கைப்பட எழுதிய கடிதத்தில் மிஸ் யூ டூ ஆல் லவ் யூ டூ ஆல் என தொடங்கிய நிலையில் மன  அழுத்தம் காரணமாக தான் இந்த

முடிவு எடுத்ததாக எழுதியுள்ளார். இந்நிலையில் இந்த இழப்பு அவர்களுக்கு பெருத்த சோகத்தை ஏற்படுத்திய நிலையில் சமீபத்தில் கூட விஜய் ஆண்டனி தனது இணைய பக்கத்தில், எனது மகள் மீரா மிகவும் அன்பானவள் , தைரியமானவள் அவள் போன போதே நானும் காலமாகி விட்டேன். இனிமேல் எனது வாழ்க்கையை அவளுக்காக வாழ போகிறேன் என கூயிருந்தார். இப்படியான

நிலையில் அந்த துயர நிகழ்வில் இருந்து ஓரளவிற்கு மீண்டு வந்துள்ள விஜய் ஆண்டனி மீண்டும் படபிடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் புதுமுக இயக்குனர் இயக்கம் புதுபடத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார் இவ்வாறு இருக்கையில் இந்த தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் வைரளாகி வருகிறது………………..

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here