பிரபல கிரிக்கெட் வீரரை கரம் பிடிக்கும் நடிகை பூஜா ஹெக்டே …….. வெளியான தகவல்கள் …. உறைந்துபோன ரசிகர்கள் …..

216

திரையுலகில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து பல முன்னணி சினிமா பிரபலங்களும் படங்களில் நடிப்பதை தாண்டி திருமண வாழ்க்கையில் இணையும் வகையில் தங்களது துணையை தேடி வருகின்றனர் . இந்நிலையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிப்படங்களில் முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடியாக நடித்து தனது வசீகரமான தோற்றம் மற்றும் நடிப்பால் பல இளைஞர்களின்

மனதை கொள்ளை கொண்டு தனக்கென  தனி ரசிகர்  பட்டாளத்தை ஏற்படுத்தி கொண்டவர் பிரபல முன்னணி நடிகை பூஜா ஹெக்டே. இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையிலும் இவர் நடிக்கும் படங்கள் பலவும் தோல்வியையே தழுவி வருகிறது இதன் காரணமாக இவருக்கு ராசியில்லாத நடிகை எனும் பெயரே வந்துவிட்டது எனலாம். இருப்பினும் பூஜா ஹெக்டே தொடர்ந்து பல படங்களில்

கமிட்டாகி பிசியாகி நடித்து வருகிறார் அதோடு சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அடிக்கடி மாடர்ன் உடையில் போடோஷூட் நடத்தி பல புகைப்படங்களை பதிவிட்டு அவரது ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க பூஜா  ஹெக்டே விரைவில் பிரபல கிரிக்கெட் வீரர் ஒருவரை  காதலித்து வருவதாகவும் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் பல

தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. இது குறித்து விளக்கம் கேட்கையில்,  பூஜா ஹெக்டேவிற்கும் பிரபல பாலிவுட் நடிகர் சல்மான்கானுக்கும் திருமணம் நடக்க இருப்பதாக பல தகவல்கள் வெளியாகி வதந்தி கிளம்பிய நிலையில் தற்போது இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இருப்பினும் இது குறித்த எந்த அதிகாரபூர்வ தகவல்களும் இன்னும் வெளியாகவில்லை………………….

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here