Sunday, May 19, 2024
Google search engine
Homeஇதர செய்திகள்சிறுவயதிலேயே இவ்ளோ கியூட்டாக இருக்கும் குழந்தை யாரென தெரிகிறதா ...... அட இந்த டாப் லெவல்...

சிறுவயதிலேயே இவ்ளோ கியூட்டாக இருக்கும் குழந்தை யாரென தெரிகிறதா …… அட இந்த டாப் லெவல் ஹீரோயினா இது …….

தற்போது மக்கள் மத்தியில் சினிமாவில் வெளிவரும் படங்களை காட்டிலும் சோசியல் மீடியாவில் வெளியாகும் புகைபடங்களும் கருத்துகளும் தான் அதிகளவில் பிரபலமாக இருந்து வருகிறது . இதன் காரணமாக பலரும் அதிகளவில் நேரத்தை சோசியல் மீடியாவில் செலுத்தி வரும் நிலையில் சினிமா பிரபலங்களும் படங்களில் நடிப்பதை தாண்டி இணைய பக்கத்தில் கவனம் செலுத்தி வருகின்றனர் . இந்நிலையில் அடிக்கடி தங்களது மாடர்ன் புகைபடங்களை இணைய பக்கத்தில் பதிவிட்டு அதன் ,மூலமாக

அவரது ரசிகர்கள் மத்தியில் ஆக்டிவாக வைத்து கொண்டு வரும் நிலையில் அடுத்த கட்டமாக தங்களது சிறுவயது மற்றும் குழந்தை பருவத்தில் எடுத்துக்கொண்ட பல புகைபடங்களை பகிர்ந்து அவரது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி வருகின்றனர் . இந்நிலையில் சமீபத்தில் செம கியூட்டான குழந்தை ஒருவரின் புகைப்படம் ஒன்றை வெளியாகி இணையவாசிகள் மத்தியில் செம வைரலாகும் நிலையில் அந்த குழந்தை யாரென தெரியுமா தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக

வலம் வரும் பிரபல முன்னணி நடிகையான ரகுல் ப்ரீத் சிங்க் தான் அது. தமிழ், தெலுங்கு , மலையாளம் என பல மொழிப்படங்களில் முன்னணி நடிகர்கள் பலருடன் ஹீரோயினாக நடித்து வரும் நிலையில் தமிழில்  என் ஜிகே , தீரன், என்னமோ ஏதோ, ஸ்பைடர் போன்ற பல படங்களில் நடித்துள்ளார் . மேலும் தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் அயலான் மற்றும் இந்தியன் 2 படத்திலும்

நடித்து வருகிறார் . இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அம்மிணி அடிக்கடி தனது மாடர்ன் புகைப்படங்களை பதிவிடும் நிலையில் தற்போது தனது சிறுவயதில் எடுத்த புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார் . அந்த புகைபடத்தில் இவரை பார்த்த ரசிகர்கள் பலரும் ராகுல் ப்ரீத் சிங்கா இது வாயடைத்து போனதோடு அவரது அழகை வர்ணித்து தள்ளி வருகின்றனர்………………….

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments