Tuesday, May 7, 2024
Google search engine
Homeஇதர செய்திகள்பிரபல நடிகர் அப்பாஷின் மனைவி யாரென தெரியுமா ....? அத விடுங்க அவங்க என்ன வேலை...

பிரபல நடிகர் அப்பாஷின் மனைவி யாரென தெரியுமா ….? அத விடுங்க அவங்க என்ன வேலை செய்யறாங்க பாருங்க ……

சினிமாவில் பொருத்தவரை பலரும் ஹீரோவாக அறிமுகமாகி நடித்து வருகின்றனர்  இருப்பினும் இதில் ஒரு சிலர் மட்டுமே தொடர்ந்து படங்களில் ஹீரோவாக நடித்து வருவதோடு திரையுலகில் மற்றும் ரசிகர்கள் மத்தியில் தங்களுக்கென தனி ஒரு அடையாளத்தையும் பிரபலத்தையும் ஏற்படுத்தி கொள்கின்றனர். இருப்பினும் இதில் பல நடிகர்களும் ஹீரோவாக அறிமுகமாகி ஒரு சில படங்கள் நடித்த பின்னர் அடுத்த

கட்டமாக அவர்களுக்கு படங்களில் அவ்வளவாக வாய்ப்புக்கள் வராததை அடுத்து பலரும் இருக்கும் இடமே தெரியாமல் காணாமல் போயுள்ளனர். அந்த வகையில் 90-களின் காலகட்டத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தது மட்டுமின்றி தனது வசீகரமான தோற்றத்தால் பல இளம் பெண்களின் கனவு நாயகனாக வலம் வந்தவர் பிரபல முன்னணி நடிகர் அப்பாஸ். கடந்த சில வருடங்களுக்கு முன்னர்

வெளியான காதல் தேசம் படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமான இவர் இந்த படத்தை அடுத்து ஆனந்தம், படையப்பா போன்ற பல படங்களில் நடித்துள்ளார் . இதையடுத்து இவருக்கு பட வாய்ப்புகள் குறைய தொடங்கியதை அடுத்து கடந்த 1997-ம் ஆண்டு ஏறும் அலி என்பவரை திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார் . இந்நிலையில் மேற்கொண்டு

படங்களில் ஏதும் நடிக்காமல் இருந்த நிலையில் சமீபத்தில் பெட்டி ஒன்றில் பேசிய அப்பாஸ் மீண்டும் நடிக்க இருப்பதாகவும் கூறியுள்ளார் . இப்படி இருக்கையில் இவருக்கு திருமணமாகி ஒரு மகன் மற்றும் மகள் உள்ளதை அடுத்து இவர்களது சமீபத்திய குடும்ப புகைப்படம் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் பெரிதளவில் வைரளாகி வருகிறது …………………….

 

 

 

 

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments