Friday, May 10, 2024
Google search engine
Homeஇதர செய்திகள்போட்டோவில் இருக்கும் முன்னணி பிரபலம் யாருன்னு தெரியுதா ...? தலைவன் இப்ப சினிமாவுல வேற லெவல்...

போட்டோவில் இருக்கும் முன்னணி பிரபலம் யாருன்னு தெரியுதா …? தலைவன் இப்ப சினிமாவுல வேற லெவல் …….

இன்றைய அளவில் சினிமாவில் நடித்து அதன் மூலமாக பிரபலத்தை தேடி கொள்பவர்கள் மத்தியில் சோசியல் மீடியாவில் புகைப்படங்களையும் கருத்துகளையும் பதிவிட்டு அதன் வாயிலாக தங்களை பிரபலபடுத்தி கொள்பவர்களே அதிகம் எனலாம் . இந்நிலையில் திரையுலகில் முன்னணி பிரபலங்களாக வலம் வரும் பல நடிகர் நடிகைகளும் கூட சினிமாவில் நடிப்பதை

தாண்டி சோசியல் மீடியாவில் அதிகளவு நேரத்தை செலவிட்டு வருகின்றனர் . இந்நிலையில் அடிக்கடி தங்களது மாடர்ன் புகைப்படங்களை பதிவிட்டு அதன் மூலமாக அவரது ரசிகர்களை ஆச்சரியபடுத்தி  வரும் நிலையில் இதையடுத்து தங்களது சிறுவயது மற்றும் குழந்தை பருவ புகைபடங்களை பதிவிட்டு அவர்களை மேலும் வியப்படைய செய்து வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் முன்னணி

பிரபலம் ஒருவரின் சிறுவயது புகைபடம் ஒன்று இணையத்தில் வெளியாகி இணையவாசிகள் மத்தியில் அதிகளவில் பகிரப்பட்டு வருவதை அடுத்து அந்த பிரபலம் யாரென பலரும் யூகித்து வரும் நிலையில் அந்த போட்டோவில் இருக்கும் சிறுவன் வேறு யாருமில்லை பிரபல முன்னணி நடிகர்களில் ஒருவரான மன்சூர் அலிகான் தான் அது. தமிழ், தெலுங்கு , மலையாளம் என பல மொழிப்படங்களில் வில்லன், குணசித்திரம்

என பல மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து வரும் நிலையில் தற்போது லோகேஷ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் லியோ படத்தில் முக்கியப் கேரக்டரில் நடித்து வருகிறார் . இவ்வாறு இருக்கையில் இவரது சிறுவயது புகைபடம் ஒன்று இணையத்தில் அவரது ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த புகைபடங்கள் தற்போது இணையத்தில் வேற லெவலில் செம வைரளாகி வருகிறது……………….

 

 

 

 

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments