ரகசியமாக பிரபல நடிகருடன் ஆட்டோ ரைடு சென்ற கீர்த்தி சுரேஷ் …….. அப்ப இவர்தான் அந்த காதலரா …..வெளியான வீடியோ …….

182

மலையாளத்தை பூர்விகமாக கொண்டு திரையுலகில் அறிமுகமாகி இன்றைக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் ,முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடியாக நடித்து தனது வசீகரமான நடிப்பு மற்றும் அழகால் பலரது மனதில் தனக்கென தனி ஒரு இடத்தை தக்க வைத்து கொண்டவர் பிரபல முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷ். இந்நிலையில் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின்

படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வரும் நிலையில் கடந்த சில மாதங்களாக பட வாய்ப்புகள் ஏதும் இல்லாமல் வீட்டிலேயே இருந்து வரும் நிலையில் இவர் குறித்த பல வதந்திகள் இணையத்தில் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் இருக்கும் நிலையில் சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் இயக்குனர் அட்லீ வீட்டிலேயே தஞ்சம் அடைந்து விட்டதாக பல விமர்சனங்கள் எழுந்த நிலையில் தற்போது மேலும் ஒரு சர்ச்சையான கருத்துகள்

மற்றும் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இது குறித்து கேட்கையில் நடிகை கீர்த்தி சுரேஷ் அண்மையில் தனது இணைய பக்கத்தில் வீடியோ பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார் அதில் ஆட்டோவில் ரைடு சென்றுள்ளதோடு உடன் பிரபல நடிகர் ஒருவரும் உள்ளார் . அந்த பிரபலம் யாரென பலரும் கேள்விகளை எழுப்பி வந்த நிலையில் பிரபல பாலிவுட் நடிகர் வருண் தவான்

அது. இதையடுத்து இவர்கள் இருவரும் ஒன்றாக ஆட்டோவில் பயணித்த வீடியோ இணையத்தில் வெளியானதை அடுத்து இவர்கள் இருவரும் காதலித்து வருவதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் பல கருத்துகளை தெரிவித்து வருகின்றனர் . இந்நிலையில் இந்த தகவல்கள் மற்றும் வீடியோ இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரிதளவில் வைரலாக பேசப்பட்டு வருகிறது………………..

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here