திரையுலகில் கடந்த சில மாதங்களாக பலரையும் பரபரப்பாக பேசபட்டு வந்த திரைப்படங்களில் ஒன்று தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் குறித்து தான் . இந்நிலையில் இந்த படம் மற்றும் மக்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் அதிகளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில் லியோ படம் வரும் அக்டோபர் மாதம் 19-ம் தேதி வெளியாக
இருப்பதாக இருந்த நிலையில் அன்று திரைபடம் வெளியாகாது என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய தகவல்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மற்றும் திரையுலக வட்டாரத்தில் பெருமளவில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் லியோ படம் உருவாகிய நிலையிலேயே பல பிரச்சனைகளை சந்தித்து வந்த நிலையில் இந்த படத்திற்கு இசை வெளியீட்டு விழா நடத்தவும் அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து லியோ படத்தை 19-ம்ம் தேதி அதிகாலை நான்கு
மணி காட்சி ஒளிபரப்ப வேண்டும் என படத்தின் தயாரிப்பாளர் லலித் நீதிமன்றத்தில் மனு கொடுத்த நிலையில் நான்கு மணி காட்சி ஒளிபரப்ப கூடாது ஏழு மணி காட்சி ஒளிபரப்ப கோரி நீதிபதி கூறியிருந்தார். இந்த பிரச்சனையை தொடர்ந்து அடுத்தகட்டமாக புது பிரச்சனை ஒன்று எழுந்துள்ளது அந்த வகையில் லியோ படம் தெலுங்கில் வரும் 20-ம் தேதி
வெளியிட கூடாது எனவும் நீதிமன்றத்தில் அதிரடி தீர்ப்பு கொடுத்துள்ளனர். இதற்கு காரணம் படத்தின் தலைப்பு லியோ என இருப்பதே ஆகும் என கூறப்படும் நிலையில் படம் சொன்ன தேதியில் வெளியாகுமா என தெரியாத நிலையில் ரசிகர்கள் குழப்பத்துடன் படத்தை எதிர்பார்த்து காத்துகொண்டு உள்ளார்கள்…………….