தென்னிந்திய சினிமாவில் பல இளம் நடிகைகளும் ஹீரோயினாக அறிமுகமாகி நடித்து வரும் நிலையில் நடிக்கும் ஒரு சில படங்களிலேயே வெகுவாக பல ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டு தங்களுக்கென தனி ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி கொள்கின்றனர். அந்த வகையில் பாலிவுட் சினிமாவின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமாகி இன்றைக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல
மொழிப்படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வரும் நிலையில் பல இளைஞர்களின் மனதில் கனவு கன்னியாக வாழ்ந்து வருபவர் பிரபல முன்னணி நடிகை பூஜா ஹெக்டே. இருப்பினும் கடந்த சில மாதங்களாக இவரது நடிப்பில் வெளியாகும் அணைத்து படங்களும் தோல்வியை தழுவி வரும் நிலையில் அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வருகிறார். இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் படங்களில் நடிப்பதை தாண்டி
சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நிலையில் அடிக்கடி மாடர்ன் உடையில் போடோஷூட் நடத்தி அதனை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு அவரது ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் தனது இணைய பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார் அதில் தான் புதிதாக வாங்கியுள்ள காருடன் போஸ் கொடுத்துள்ளார்
மேலும் அந்த விலையுயர்ந்த கார் ரேஞ் ரோவர் இதன் விலை மட்டும் சுமார் மூன்று கோடிக்கு மேல் இருக்குமாம் என தெரிய வரும் நிலையில் இந்த தகவல்கள் மற்றும் புகைபடங்கள் இணையத்தில் வெளியானதை அடுத்து ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் வியப்பை ஏற்படுத்திய நிலையில் பலரும் பலவிதமான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்………………….
Hedge’s New Toy⚡️
Beautiful Pooja Hegde Buys 3 Cr Worth Range Rover❤️🔥#PoojaHegde #HotActress #Sexy #Housefull5 #AA21 #Mitra pic.twitter.com/mPoHkjZOuu
— Bollywood Legacy Channel (@LegacyChannel_) October 24, 2023